குதிரையில் கூர்மையான வாலுடன் கெத்தாக வலம் வரும் தனுஷ்.!! வைரலாகும் கர்ணன் டீசர்..

karnan1

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அனைத்து படங்களும் ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது. அந்தவகையில் ஒரு படம் தான் கர்ணன் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இப்படம் பல நாட்களாகவே எப்பொழுது ரிலீசாகும் என்று கூறப்படாததால் ரசிகர்கள் சற்று சோர்ந்து உள்ளார்கள்.

அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தின் பாடல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன்மூலம் இப்படமும் வசூல் ரீதியாக பெரும் வேட்டையை அடையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் சில தினங்களுக்கு முன்பு மார்ச் 23 அன்று கர்ணன் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது கர்ணன் திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த டீசரில் கூர்மையான கத்தி உடன் குதிரைமேல் வேட்டையாடுகிறார் தனுஷ்.இந்த டீசரே இப்படி மிரட்டலாக இருந்தால் திரைப்படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த டீசரை பார்த்து மிரண்டு போன பல திரைப்பிரபலங்கள் தனுஷுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதோ கர்ணன் திரைப்படத்தின் டீசர்.

எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு பல கோடிக்கு வியாபாரமான தனுஷின் கர்ணன்.! இனி தொடமுடியாத தூரத்தில் தான்…

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு …

Read more

எதிர்பார்ப்புகளுடன் எதிர்ப்புகளையும் சந்திக்கும் தனுஷ்..! படம் வெளிவருமோ வராதோ என்ற பதற்றத்தில் இயக்குனர்..!

dhanush

actor simbu latest news in karnan movie: தமிழ் சினிமாவில் தற்போது மிக பிரபலமான நடிகராக வலம் வந்து …

Read more

தனுஷின் கர்ணன் படம்.. ரிலீஸ் தேதி மற்றும் டீசரை வெளியிட்ட படக்குழு.! கொண்டாடும் ரசிகர்கள்.

karnan

அசுரன், பட்டாஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் கர்ணன்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கியதிலிருந்து இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எகிறி உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து முதன்முறையாக தனுஷுடன் இணைந்து கர்ணம் என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார்.

இத்திரைப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை அருகே செட் அமைக்கப்பட்டு எடுத்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு ஷூட்டிங் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கர்ணன் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசரை வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என தெரிய வருகிறது. இந்த டீசரை பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் விலங்குகளை பாதுகாத்து வருவது போல் தெரிகிறது. நிச்சயம் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என தெரியவருகிறது. இதோ கர்ணன் படத்தின் டீசர்.

தனுஷ் பிறந்தநாளில் வெளியானது கர்ணன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ.!

dhanush

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இதை திரைப்படம் வெளியாகி …

Read more