பட்ட ஜிலேபியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் எவ்வளவு சொத்துக்கு அதிபதி தெரியுமா.?

rakul preet singh

Rakul Preet Singh Net worth: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு மிகவும் குறைவான சம்பளம் தான் வழங்கப்பட்டு வருகிறது அப்படி இருந்தாலும் ஏராளமான நடிகைகள் ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பரங்கள், சோசியல் மீடியாக்கள் இதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டி வருபவர்களும் இருக்கின்றனர். அப்படி ரகுல் பிரீத் சிங் இன்று தனது 33 வயது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவர் சேர்த்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு … Read more

ஒரே படத்தில் ஹீரோ, வில்லனாக நடித்த கமல்.! கொடூர வில்லனாக மிரட்டிய ரஜினி.! எந்த படம் தெரியுமா.?

Rajini

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து தனது மார்க்கெட்டை தூக்கி வைத்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். ரஜினி நடிக்க வரும் போது தென்னிந்திய  உலகில் ஓரளவு நல்ல பெயரை வைத்து ஓடிக் கொண்டிருந்தார் கமல். இவர் தமிழையும் தாண்டி மலையாளம் போன்ற பிறமொழி பக்கங்களிலும் நடித்து வெற்றிகளை அல்லினார் அப்படித்தான் மலையாளத்தில் வின்சென்ட் ரோஜா மணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கமல் வில்லனாக நடித்து … Read more

திரையரங்கில் வரிசை கட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.! ஆத்தாடி இத்தனை படம் லிஸ்டில் இருக்கா..

tamil up coming movies

Tamil movie : பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் பண்டிகை நாட்களில் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது ஆனால் சமீப காலமாக எப்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படம் வருகிறதோ அன்றுதான் பண்டிகை நாட்கள் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் தொடக்கத்தில் துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் 2, மாவீரன், ஜெயிலர் என மிகப் பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளிவந்தது இன்னும் பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன அது என்னென்ன என்று … Read more

கமல் வீட்டு வாசலில் நின்ற ரஜினி.. பார்த்தும் பார்க்காத போல் இருந்த பிரபலங்கள்.! இப்படியெல்லாம் நடக்குமா

Rajini

Rajini : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டு இருக்கிறார்கள் ரஜினி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கமல்  சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் ஆனால் ரஜினி அப்படி கிடையாது குடும்ப வறுமை அதனால் கண்டக்டராக வேலை பார்த்தார். அந்த சமயத்தில் அவருடைய நண்பர்கள் உனக்கு நடிப்பு திறமை இருக்கு நீ சினிமாவில் நடி என சொல்லி உள்ளார்கள் இதனை அடுத்து அவர் … Read more

இந்த சமயத்தில் நானும் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்.. கமலஹாசன் பரபரப்பு பேச்சு!

kamal haasan

Kamal Haasan: கமல்ஹாசன் நேற்று லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசும்பொழுது தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சி குறித்து தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தனது வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொண்டது தமிழ் திரையுலகினர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை அடுத்து லயோலா கல்லூரியில் பேசிய கமலஹாசன் சிறிய வயதிலேயே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் இளைஞன் ஆன பின்னர் 20 வயது 21 வயது இருக்கும் … Read more

எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.? ஹீரோ ஒரு தமிழ் நடிகர்

Kamal

Kamal haasan act silent movie : நடிப்பிற்கு பெயர் போனவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் தொடர்ந்து  வித்தியாசமான கதைகள்  உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களில் தனது நடிப்பு திறமையும் வெளிப்படு மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில்  விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து கைவசம் கல்கி, மணிரத்தினத்துடன் ஒரு படம், ஹச். வினோத்துடன் … Read more

இதை செய்திருந்தால் “மாரிமுத்துவை” காப்பாற்றி இருக்கலாம்.! டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்

G. Marimuthu Latest News

G. Marimuthu : மாரிமுத்து அவர்கள் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்தார் முதலில் அசிஸ்டன்ட் இயக்குனராக பல படங்களில் பணியாற்றினார் ஒரு கட்டத்தில் இவருடைய திறமையை பார்த்த இயக்குனர்கள் உனக்கு நடிப்பு திறமை இருக்கு நீ சினிமாவில் நடித்தால் நன்றாக வரலாம் என கூறி உள்ளனர். இதை ஏற்று அவரும் வாலி, யுத்தம் செய், கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா, கொடி, வீரசிவாஜி, யாக்கை, நான் சிரித்தால், சுல்தான், ருத்ரதாண்டவம், டாக்டர், எனிமி, … Read more

இந்தியன் 2 பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்…அதுவும் இத்தனை நபர்களா… இதை கவனித்தீர்களா.!

vivek

Indian 2 : இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இதனால் இயக்குனர் ஷங்கர் வருத்தத்தில் இருக்கிறார். இயக்குனர் சங்கர் அவர்கள் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது ஏனென்றால் சமீப காலமாக இரண்டாம் பாகம் திரைப்படங்கள் ஹிட் அடித்து வருகிறது அந்த வகையில் இந்தியன் முதல் … Read more

கமலஹாசனை பற்றி மக்களுக்கு தெரியாத சில விஷயங்கள்.!

Actor Kamal

Kamal : இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன். இப்பவும் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கமல் கடைசியாக நடித்த விக்ரம்  வெளிவந்து 400 கோடிக்கு மேல் வசூலை வெற்றி கண்டதை தொடர்ந்து அடுத்து ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து  கல்கி மற்றும் ஹச். வினோத்துடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு … Read more

கமலுக்கு வில்லன் எஸ் ஜே சூர்யாவா.? இதோ அவரே கூறிய தகவல்..

s.j. surya

Kamal Haasan: கமலஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இதனையடுத்து கமலஹாசனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கமலஹாசன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அப்படி சமீப காலங்களாக அரசியலில் ஈடுபட்டு வந்ததால் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். மேலும் தற்பொழுது தான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அப்படி கடைசியாக … Read more

ரஜினிக்காக எழுதிய கதையில் கமல் நடித்து மாபெரும் ஹிட்டான திரைப்படம்.! அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே

Rajini

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரும் வெவ்வேறு பாதையை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகின்றனர்.  இந்த நிலையில் ரஜினியின் நடிப்பதாக இருந்து பின்னர் கமல் நடித்த திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.. 1980 ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான திரைப்படம் குரு. ஐ வி சசி இயக்கியிருந்தார். படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றது ஆனால் குரு திரைப்படத்தில் … Read more