இந்தியன் 2 பட ஷூட்டிங் மீண்டும் ஆரம்பம்.? கமல் போட்ட கண்டீசன் வசமாக மாட்டிய இயக்குனர்..
திறமை உள்ள இயக்குனர், நடிகர்கள் கை கோர்க்கும் போது அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் அது போல தமிழ் சினிமாவில் தனது அசாதாரமான நடிப்பை வெளிப்படுத்தி கமலும், இயக்குனர் ஷங்கர் இணையும் திரைப்படம் ஒவ்வொன்றும் மாபெரும் வரவேற்பை பெறும் என்பது நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். அது போல தான் இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க … Read more