ஒரே ஒரு படம் தான் கமலின் வாழ்க்கையை மாறிபோச்சு..! இந்தியன் 2 படத்திற்காக வாங்கும் “சம்பளம்” எவ்வளவு தெரியுமா.?

kamal

உலக நாயகன் கமலஹாசன்  சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரமும்  கொடுத்தாலும் பயப்படாமல் நடிக்க கூடியவர் அதை பல படங்களில் நாமே பார்த்திருக்கிறோம்.. சினிமா தான் வாழ்க்கை என இருந்து வந்த உலகநாயகன் திடீரென அரசியல் பிரவேசம், வியாபாரம் போன்றவற்றிலும் தலைகாட்டியதால் கடந்த நான்கு வருடங்களாக சினிமா உலகில் நடிக்காமலே இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ஒரு தரமான கதையை உருவாக்கி கமலிடம் சொல்ல அது ரொம்ப பிடித்துப்போகவே அந்த  படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் … Read more

கமல் பிறந்தநாளில் வெளியாகும் இரண்டு படத்தின் அப்டேட்..! அதுல ஒன்னு ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்த்தது.

kamal

உலக நாயகன் கமலஹாசன் பல வருடங்களாக திரையுலகில் நடித்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. விக்ரம் படத்தை தொடர்ந்து  உலக நாயகன் கமலஹாசன் கிடப்பில் கடந்த இந்தியன் 2 படத்தில் நடிக்க தற்பொழுது ரெடியாகி உள்ளார். ‘இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தற்பொழுது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கமலுடன் கைகோர்த்து காஜல் அகர்வால், பிரியா … Read more

10 நிமிட காட்சிக்காக கமல் எடுத்த புதிய முயற்சி – தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பண்ணல ..! மிரட்டல உருவாகும் இந்தியன் 2..

indian

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்போ நடித்துவரும் திரைப்படம் இந்தியன் 2 இந்த படத்தின் ஷூட்டிங் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தாலும் பிரச்சினை மேல் பிரச்சினை வந்ததால் பாதியிலேயே கைவிடப்பட்டது இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் விடாமல் இந்த படத்தை எடுத்து விட வேண்டும் என பல்வேறு  போராட்டம், பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக தீர்வு கண்டது. தற்போது இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியன் 2 படத்தின் படபிடிப்பு 60% ஏற்கனவே … Read more

இந்தியன் – 2 படத்தை சீக்கிரம் எடுக்க இயக்குனர் ஷங்கர் போட்ட மாஸ்டர் பிளான்..! தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே இப்படி செய்யல..

shankar-

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் இதுவரை நடித்த பெருமாளான திரைப்படங்கள் வெற்றி படங்கள்தான் இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் கூட மிகப் பிரம்மாண்டமான ஒரு வெற்றி படமாக அமைந்தது அதனை தொடர்ந்து தற்பொழுது கமல் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2 இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது இந்த படத்தை சங்கர் இயக்குகிறார் லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து … Read more

கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைக்கும் நடிகை காஜல் அகர்வால் – நியூ லுக்கில் என்னம்மா இருக்காரு.. உருகும் ரசிகர்கள்.

kajal-agarwal-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை காஜல் அகர்வால். குறிப்பாக இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் மட்டுமே நடித்து ஓடிக் கொண்டிருப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது. குறிப்பாக தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இப்படி வெற்றியை மட்டுமே பார்த்து ஓடிக்கொண்டிருந்த காஜல் அகர்வால் தனது நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான கௌதம் கிச்சலு … Read more

இந்தியன் 2 ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் பிரபல நடிகை.! வைரலாகும் தகல்வல்

indian

கொரோனா மற்றும் ஒரு சில காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் சமீபத்தில் தொடங்கியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்தியன் 2 திரைப்படம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் ஷூட்டிங் தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் பாபி சிம்ஹா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வார சூட்டிங் … Read more

இந்தியன் 2 படத்திற்காக ஓடிவந்த பிரபல நடிகை – விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

indian-2

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் எப்பொழுதுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கி வெற்றியை ருசிப்பது அவரது ஸ்டைல் அந்த வகையில் நடிகர் கமலுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து இந்தியன் 2 படத்தில் இணைந்தனர் ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு கமல் அரசியல் சினிமா என மறுபக்கம் ஓட இயக்குனர் ஷங்கரும் தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டம் தீட்டினார். இதனால் … Read more

இந்தியன் 2 வில் அதிரடி மாற்றம்.! மறைந்த விவேக் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போறார் தெரியுமா.?

indian

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி கிடந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இதில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளார் இந்தியன் 2 திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர். நடிகர் கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மேலும் இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனையின் காரணமாக இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்களும் … Read more

சரியான நேரம் பார்த்து பிரபல நடிகருடன் மோதும் “உலக நாயகன்” – 17 வருடங்கள் கழித்து நடக்கப் போகும் தரமான சம்பவம்.!

kamal

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் இரு தூண்கள் ஆகப் பார்க்க பட்டவர்கள் ரஜினி மற்றும் கமல். இருவரும் இவர்களது திரைப்படத்தின் மூலம் மோதிக்கொண்டு அதிக ரசிகர்கள் பட்டணத்தை வைத்திருந்தவர்கள். தற்போது இவர்களை தொடர்ந்து பல இளம் நடிகர்கள் உச்ச நட்சத்திரமாக வந்துள்ளனர் அதிலும் குறிப்பாக அஜித் மற்றும் விஜய் இருவரும்.. தற்போது மக்கள் பலருக்கும் பிடித்த ஃபேவரட் நாயகனாக இருந்து வருகின்றனர். இருந்தாலும் ரஜினியும் கமலும் தற்போதும் பல சிறப்பான படங்களை கொடுத்து வருகின்றனர். ரஜினி கடைசியாக … Read more

தல இல்லாமல் வாலை வைத்து தொடங்கிய லைக்கா.! சிறு பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேருமா.?

kamal-hassan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் இயக்குனர் சங்கர் மற்றும் கமலஹாசனின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் உருவானது இந்த திரைப்படத்தினை பல கோடி செலவில் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த திரைப்படம் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சில விபத்தின் காரணங்களாக பாதிலேயே விடப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மூவர் இந்த … Read more

கமலஹாசன் பயன்படுத்தும் கேரவனில் இத்தனை சிறப்பு அம்சங்கள் உள்ளதா.? மிரண்டுப்போன ரசிகர்கள்

kamal

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் தொடர்ந்து படங்களில் நடித்து உள்ளார், நடித்தும் வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது மேலும் வசூல் ரீதியாகவும் 400 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார். அதனை தொடர்ந்து தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் கைவசம் இருப்பதாக … Read more

“இந்தியன் 2” படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..! விவேக் கதாபாத்திரத்தில் இவரா.?

indian-

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது. முதலாவதாக கமல் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு ரெடி ஆவதற்காக உலகநாயகன் கமலஹாசன் அமெரிக்கா சென்று உள்ளார் வந்த உடனேயே  இந்தியன் 2 படத்தில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது அதே போல இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நடிகர், நடிகைகளும் … Read more