மார்க் ஆண்டனி வெற்றியை அஜித்திற்கு சமர்ப்பிக்கிறேன்.! சக்சஸ் மீட்டில் இயக்குனர் பேச்சு

Ajith

Mark Antony Sucess meet : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்  இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் மார்க்க ஆண்டனி படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது இந்த படத்தை எதிர்த்து ஜவான் மற்றும் சில படங்கள் வெளியாகி.. இருந்தாலும் அதனை எல்லாம் பீட் பண்ணி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வசூல் பேட்டை நடத்தி … Read more

அந்த பையன் கூட படம் பண்ணாதீங்கன்னு சொன்னாங்க.. மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் “விஷால்” உடைத்த உண்மை

Mark Antony

Mark Antony Success Meet : மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இந்த நிலையில் மார்க் ஆண்டனி டீம் வெற்றி விழாவை சென்னையில் நடத்தியது. இதில் விஷால், எஸ் ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், நிழல்கள் ரவி, விஷ்ணு பிரியா, காந்தி என பலர் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய விஷால்.. முதலில் விஜய் ஆண்டனி மகள் இறப்பு குறித்து பேசினார் நான் எப்பொழுதும் விஜய் ஆண்டனியை “ராஜா” என்று தான் … Read more

மார்க் ஆண்டனியில் வில்லனாக மிரட்ட எஸ்.ஜே சூர்யா வாங்கிய சம்பளம்.. இதெல்லாம் தலைவருக்கு கம்மியா ஆச்சே

mark antony latest

Mark Antony: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. விஷாலின் கெரியரிலேயே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படமாக மார்க் ஆண்டனி கருதப்படுகிறது. இவ்வாறு இந்த படத்தின் வெற்றியினை படக் குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாடி வரும் நிலையில் இதில் நடித்த நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மார்க் ஆண்டனி … Read more

நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயாவா இது.! டபுள் ரோலில் சும்மா மிரட்டிட்டாங்களே..

mark antony

Mark Antony: காதை கேட்கவில்லை என்றாலும் வாய் பேச முடியவில்லை என்றாலும் தனது நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை அபிநயா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மனுக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் வீரம், தனி ஒருவன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவரும் அபிநயா சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான … Read more

முதல் நாள் வசுலில் கல்லாப்பெட்டியை நிரப்பிய மார்க் ஆண்டனி.!

mark antony

Mark Antony Box Office: விஷால், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வெளியாகி உள்ளது. விஷால், எஸ். ஜே சூர்யா ஆகியோர்கள் இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் … Read more

என் வாழ்க்கை தலைகீழாக மாறியதற்கு காரணம் அஜித்தான்.! மார்க் ஆண்டனி இயக்குனர் புகழாரம்..

mark antony

Adhik Ravichandran: மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது வாழ்க்கையை மாற்றியது அஜித் தான் என கூறியுள்ளார். இரும்புத்திரை படத்தின் மூலம் விஷால் நடிப்பில் வெளியான 7 திரைப்படங்கள் தொடர்ந்து கலவை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் இதனால் தனது மார்க்கெட்டை இழந்தார். இதனை அடுத்து இன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா ஆகியோர்கள் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ் … Read more

விஷாலின் “மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்

Mark antony

Mark Antony movie : சினிமா உலகில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் குவியும் அந்த வகையில் நடிகர் விஷால் “செல்லமே” படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு  திமிரு, மலைக்கோட்டை, தாமிரபரணி, சண்டக்கோழி, சண்டக்கோழி 2 என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த விஷால் சமீபகாலமாக நடித்த படங்கள் பெருமளவு வெற்றியை பெறவில்லை. இதனால் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த விஷால் இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்த்து மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். … Read more

மார்க் ஆண்டனி படத்தில் மிரட்டும் எஸ். ஜே. சூர்யா – வெளிவந்த புதிய போஸ்டர்..!

mark-antony

அண்மைக்காலமாக சினிமா உலகில் இருக்கும் ஹீரோக்கள் பலரும் வில்லன் ரோல்களில் நடித்து மிரட்டுகின்றனர் அந்த வகையில் விஜய் சேதுபதி ஹீரோ வில்லன் என மிரட்டி வருகிறார் அவரை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா சமீபகாலமாக வில்லன் ரோலில் தொடர்ந்து சூப்பராக நடித்து  வெற்றி மேல் வெற்றியை அள்ளி வருகிறார். அண்மையில் கூட இவர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி நடித்து … Read more

“வலிமை” படத்தில் இப்படி ஒரு சீன் இருக்கிறது – ரசிகர்களுக்கு இன்பர்மேஷன் கொடுத்த பிரபல இயக்குனர்.!

valimai

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து வெளிவரவுள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் தற்போது உலக அளவில் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். வலிமை திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்தியாவில் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ஒருபக்கம் அதிகரித்திருக்க மறுபக்கமும் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மையமாக வைத்து உருவாகி உள்ளதால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு … Read more

அஜித்தை சந்தித்த பின் எனது சினிமா வாழ்க்கையில் பல மாற்றம் .! இயக்குனரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட அதிரடி ட்வீட்.! கொண்டாடும் தல ரசிகர்கள்.

ajith

சினிமா உலகில் நம்பர் 1 இடத்தை பிடிக்க அஜித் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அஜித்துடன் இணைந்து நடிக்க பல நடிகர் நடிகைகள் ஏங்குவது உண்டு.  ஆனால் ஒரு சிலருக்கு அது நடக்கும் அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஹச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஷர்தா ஸ்ரீநாத், அபிராமி, வெங்கடாச்சலம், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் … Read more