பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த 2023ன் 6 அறிமுக இயக்குனர்கள்..

tamil directors

Tamil Directors: 2023ஆம் ஆண்டில் வெளியான இளம் நடிகர்களின் படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை ஏராளமான திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில்  பல புதுமுக இயக்குனர்களும் அறிமுகமாகி இருக்கின்றார்கள். அப்படி கடந்த ஆண்டில் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த ஆறு அறிமுகம் இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம். கணேஷ் பாபு: கவின் நடிப்பில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் டாடா இத்திரைப்படத்தினை கணேஷ் பாபு இயக்கியிருந்தார். … Read more