விக்ரம் படத்தில் ரோலக்ஸ் சூர்யா.. LEO திரைப்படத்தில் யார் தெரியுமா.? எகிறும் எதிர்பார்ப்பு

LEO

லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்ப்பது வழக்கம் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பல …

Read more

“நான் ரெடி” பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனம் ஆடிய ஜி. பி. முத்து..! விஜய்க்கே ட்ஃப் கொப்பார் போல..

leo

டிக் டாக் மூலம் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பரிட்சயமானவர் ஜி பி முத்து. இவரது எதார்த்தமான பேச்சு பலரையும் …

Read more

விஜய் சோலியை முடிக்க பக்காவாக காய் நகர்த்தும் அஜித்.! இந்த முறை ஒர்க் அவுட் ஆகுமா..

ajith

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமலஹாசன் இவர்களுக்கு அடுத்ததாக தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நடிகர்கள் தான் தல அஜித் …

Read more

லியோ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் இதுதான் என ஹிண்ட் கொடுத்த கௌதம் மேனன்.!

leo

லியோ படத்தில் விஜய்யுடன் நடித்தது மிகவும் சவாலாக இருந்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார் அது குறித்த கூடுதல் தகவலை …

Read more

விஜய்க்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறிய உதயநிதி.! லியோ ரிலீஸ்ல தெரியும்..

udhaiyanithi

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி இருப்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் …

Read more

விஜய் என்னிடம் சிக்க வேண்டியது கடைசி நொடியில் தப்பித்து விட்டார்.? புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.!

vijay

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ” …

Read more

தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்.! ஷோபா வெளியிட்ட புகைப்படம் இதோ..

vijay

நடிகர் விஜய் தனது 49வது பிறந்த நாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடிய நிலையில் அவர் தனது குடும்பத்தினர்களுடன் கேக் …

Read more

என்ன செய்தாலும் அந்தப் பிரபலத்தை கேட்டு முடிவெடுக்கும் நடிகர் விஜய்.. யார் தெரியுமா?

vijay

நடிகர் விஜய் சமீப காலங்களாக அரசியலில் ஈடுபட இருக்கிறார் என தொடர்ந்து ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் விஜய் …

Read more

ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டுமே பல கோடி செலவு செய்த “லியோ” படக்குழு..! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

vijay

தமிழ் சினிமாவில் இன்று வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. …

Read more

நடிகை பூஜா ஹெக்டே உடன் புட்ட பொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடிய தளபதி விஜய்.! வைரல் வீடியோ..

vijay

நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை நேற்று மிகவும் கோலாகலமாக கொண்டாடி இருந்த நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டே உடன் சேர்ந்து புட்ட பொம்ம பாடலுக்கு நடனமாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள்.

மேலும் ஏராளமான தகவல்களையும் பகிர்ந்துக் கொண்ட நிலையில் இவருடைய பிறந்த நாளை ஒட்டி அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட பணிகளை செய்தார்கள். இதனால் ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் பயனடைந்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஏழைகளுக்கு அன்னதானம், இலவச பேருந்து இயக்கியது, நேற்று பிறந்த பச்சலம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தது, ரத்த தானம் முகாம் நடத்தியது என தமிழகமே கலை கட்டியது இதன் காரணமாக மறுபுறம் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு ஒரு புறம் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்து மழையை பொழிய மறுபுறம் ரசிகர்களும் விஜய்யை வாழ்த்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வந்தார்கள். எனவே நேற்றைய தினம் முழுவதும் விஜயை பற்றிய பதிவுகள் தான் சமூக வலைதளங்களில் கொட்டி கிடந்தது.

இவ்வாறு மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் லியோ பட குழு நேற்றைய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டு இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே விஜய்யின் பிறந்தநாளுக்கு சற்று தாமதமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது விஜய் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்த பூஜா ஹெக்டே இதுவரை யாரும் பார்த்திடாத நடிகர் விஜய் உடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

தளபதி பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.!

vijay

ஈரோட்டில் நடிகர் விஜயின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி இன்று பிறந்த பச்சலம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிந்தும், ரத்ததானம் வழங்கியும் தமிழகத்திலேயே முதன்முறையாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் வாழ்வில் குறித்த புத்தகங்களை விஜயின் ரசிகர்கள் வழங்கி நற்பணி உடன் விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

அதாவது விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை அடுத்து 50க்கும் மேற்பட்ட அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ரத்த தானமும் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை அடுத்து ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள காமராஜர் பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் ஆகியோர்களின் உரை எழுதப்பட்ட புத்தகங்களை வழங்கி இருக்கிறார்கள்.

இவ்வாறு இது தொடர்பாக செய்தி வாசிப்பாளர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பாலாஜி என்பவர் தங்களது தலைவர் அறிகுறிகளின் அடிப்படையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலைவர்களின் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளோம் அவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களது கருத்துக்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதை எங்களுடைய நோக்கம் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி கார்த்தி, ஈரோடு மாநகர செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் அருண், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகர தலைமை மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு மருத்துவமனையில் இன்று காலை மாநகர தலைவர் அக்கீம் தலைமையில் 50 பேர் ரத்த தானம் செய்தனர் மேலும் பெரிய மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்ய பூஜைகள் நடந்தது. இதனை அடுத்து ராஜாஜிபுரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது ஏழை மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அள்ளி அள்ளி கொடுத்தாலும் குறையாது.. 49 வயதில் எக்கச்சக்க சொத்துக்களை வைத்திருக்கும் நடிகர் விஜய்.! மொத்தம் எவ்வளவு தெரியுமா.?

vijay

தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு ககுறித்த தொகுப்பு தற்போது …

Read more