விஷால் இயக்கப் போகிறாரா விஜய்-யை.? இதோ முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

vijay-and-vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி …

Read more

தளபதி விஜய்-யா இப்படி கலர் ஃபுல் ட்ரெஸில் இருக்கிறார்.! வைரலாகும் புகைப்படம்.!

vijay-tamil360newz-

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். தனது நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் பல கோடி ரசிகர்களை …

Read more

படத்தின் பாதியிலேயே வெளியேறிய தமிழ் சினிமாவின் நடிகர்,நடிகைகள் யார் யார் தெரியுமா.! லிஸ்ட் இதோ.

all-actor

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வியை சந்தித்து வருகின்றன ஒரு படம் வெளிவர இயக்குனரும், தயாரிப்பாளரும் …

Read more

வயசான வெளிநாட்டவர்களையும் ஆட்டம் போட வைத்த வாத்தி கம்மிங் பாட்டு.!! அதுவும் சோசியல் டிஸ்டன்ஸ் உடன் இப்படி ஒரு ஆட்டமா வைரலாகும் வீடியோ.

vaathi coming-tamil360newz

Foreigners vaathi coming dance video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக வேண்டியது. ஆனால் ஊரடங்கு காரணத்தால் படத்தின் ரிலிஸ் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மாஸ்டர் திரைப்படத்திலிருந்து பாடல் மற்றும் போஸ்டர் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் டிக் டாக் செய்து ஆட்டம் ஆடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மக்களும் டிக் டாக் செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டில் சோசியல் டிஸ்டன்ஸ் உடன் வயதானவர்கள் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். அந்த வீடியோவை அனைவரும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு இப்படியும் ஆடலாமா.!! மரணமாய் ஆடிய இரண்டு பெண் பிரபலம்!! வைரலாகும் வீடியோ.

vaathi coming-tamil360newz

vj bavana vaathi coming dance video: தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சாந்தனு, கௌரி க் கிஷன், ஆண்ட்ரியா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி ஹிட்டடித்தது.

சமூக வலைத்தளத்தில் அவ்வபோது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி டிக் டாக் செய்தும வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், அந்த வகையில் தொகுப்பாளினி பாவனா இந்த பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

இரண்டு கைகளே இல்லாமல் வாத்தி கம்மிங்க் பாடலுக்கு ட்யூன் போடும் ரசிகர்.! அனிருத் வெளியிட்ட எமோஷனல் வீடியோ

master-tamil360newz

video on vijay master movie vathi comming song tune play by handless fan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், சமீபகாலமாக விஜயின் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் சாதனையும் நிகழ்த்தி வருகிறது.

அதனாலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக வேண்டியது. ஆனால் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் போஸ்டர்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதுவும் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், இந்தப் பாடலுக்கு பல ரசிகர்கள் டிக் டாக் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார்கள், இந்தநிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் இந்தப் பாடலுக்கு டியூன் போட்டு உள்ளார்.

இந்த வீடியோவை அனிரூத் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அதிக அளவு ஷேர் செய்தும் வருகிறார்கள்.

நானும் விஜய்யும் இனி இணைந்து நடிக்கவே மாட்டோம்.! ஏன் என்றால்.? நெற்றிப்பொட்டில் அடித்தது போல் பட்டுனு பதில் சொன்ன அஜித்.! வைரலாகும் வீடியோ.

thalapathyvijay-ajith-tamil360newz

thala Ajith and vijay dont act in a same movie: தல அஜித் எனவும் அல்டிமேட் ஸ்டார் …

Read more

நேரலையில் தல தளபதி.! அதிரும் இணைய தளம் – சோனி நிறுவனம் வெளியிட்ட புகைப்படம்!

ajith-vijay-tamil360newz

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருப்பவர்கள் அஜித்,விஜய். இவர்கள் இருவரும் சினிமாத்துறையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் …

Read more

விஜய்யின் எந்த ஒரு திரைப்படத்திலும் இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்.! மாஸ்டர் உண்மையை உடைத்த இயக்குனர்.!

master 1-vijay-tamil360newz

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார், இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகிய திரைப்படங்கள் …

Read more

விஜய்யின் அடுத்த படம் பற்றி உண்மையான அப்டேட்டை கொடுத்த முக்கிய பிரபலம்.!

vijay-tamil360newz

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி …

Read more

என்ன மேடம் சபோர்ட் இல்லாம நிக்குது ட்ரெஸ் கிழ விழுந்துட போகுது.! மாளவிகா மோகனன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்

malavika

Malavika mohanan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த …

Read more

தேசிய விருது பெற்ற படத்தை தவறவிட்ட விஜய்.! அந்த படத்தில் நடித்து தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்ட நடிகர் யார் தெரியுமா.?

vijay

actor vijay refused to act award winning movie:சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் …

Read more