விஜயின் வெறித்தனமான ரசிகையா இருப்பாரோ.! இப்படி விஜய்யாவே மாறிட்டாரே.!வைரலாகும் வீடியோ..

master

vijay video viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய், இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவரது ரசிகர்கள் தளபதி திரைப்படம் வந்தாலே உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள்.

விஜய்க்கு பல இடங்களில் ரசிகர் மன்றம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், தற்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் தளபதி விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தளபதி விஜய்க்கு ரசிகர்கள் எப்படி அதிகமாக இருக்கிறார்களோ அதேபோல் ரசிகர்களும் இருக்கிறார்கள், ஆரம்ப காலக்கட்டத்தில் விஜய்க்கு ரசிகர்கள் பெரிதாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் அதன் பிறகு இளைய தளபதி என்ற பெயரை வாங்கிய பின்னர் விஜய் மாதிரி எனக்கு மாப்பிள்ளை வேண்டும் என பல பெண்களும் ஆசைப்படும் அளவிற்கு பிரபலம் அடைந்தார்.

ஆனால் விஜய்யை அண்ணன் ஸ்தானத்தில் தான் பல ரசிகைகள் பார்த்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும், நான் பொதுவாக விஜய் ரசிகர்கள் விஜய்யின் பெயரை கையில் பச்சை குத்திக் கொள்வது, விஜய் திரைப்படம் வந்தால் கட்டவுட் பாலாபிஷேகம் என அமர்க்களப்பட்டது என அனைத்தையும் செய்வார்கள்.

இந்தநிலையில் விஜய் ரசிகை ஒருவர் ரசிகர்களுக்கு சளைத்தவர்கள் நான் கிடையாது என நிரூபித்துள்ளார், விஜய் ரசிகை ஒருவர் விஜய் போலவே வேடமிட்டு தான் விஜய்யின் தீவிர ரசிகை என்பதை வெளிக்காட்டும் விதமாக அச்சு அசல் விஜய் போலவே வேடமிட்டு விஜய் மீது இருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்திலிருந்து லீக்கான விஜய்யின் பட்டையை கிளப்பும் புகைப்படம் !!

vijay

actor vijay photo viral: இளையதளபதி விஜய் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்கில் …

Read more

தளபதியின் இந்த மெகா ஹிட் திரைப்படத்தின் கதை என்னுடையது..! பல வருடம் கழித்து வம்பு இழுக்கும் இயக்குனர்..!

vijay-priyamanavale

thalapathi this movie story copy for my movie : தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் …

Read more

பட்டாசுக்கும் பாலாபிஷேகத்துக்கும் கொடுங்கடா ஆர்டர்..! வெளியானது மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி..!

vijay

mastar movie release date: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் …

Read more

ரஜினி மற்றும் விஜய் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த விஜய் சேதுபதி!! என்ன சொன்னார் தெரியுமா…

rajine and vijay

Vijay Sethupathi reveals secret about Rajini and Vijay information viral:மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் …

Read more

மாஸ்டர் OTT ரிலீஸ் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

master-vijay

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் …

Read more

மாஸ்டர் முதல் காட்சி டிக்கெட்டை என்னிடம் யாரும் கேட்க வேண்டாம்.! பிரபலம் ஒரே போடு.!

master

Master movie : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தளபதி விஜய் தளபதி விஜயின் …

Read more

இந்த மாதிரி ஒரு கதை எழுதி வைத்துக் விஜய்காக பல வருடங்களாக காத்திருக்கும் வெற்றிமாறன்.! மிஸ் பண்ணிட்டாரே விஜய்..

vetri maran

director vetrimaran written a story for vijay in 21 years before: வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் …

Read more

பிரபல OTT இணையதளத்திற்கு பல கோடிக்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

vijay

லோகேஷ் கனகராஜ்  கைதி படத்திற்கு பிறகு விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் …

Read more

நாடி நரம்பெல்லாம் விஜய் விஜய் என ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இப்படி எடிட் செய்ய முடியும்.! வைரலாகும் புகைப்படம்.!

vijay

vijay photo viral: தமிழ் சினிமா உலகில் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் …

Read more