ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த நடிகர் விஜய்.! வைரலாகும் வீடியோ..

VIJAY

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் நாயகன் தான் தளபதி விஜய் மேலும் இவரை வசூல் சக்கரவர்த்தி என்றும் அழைத்து வருகிறார்கள். ஏனென்றால் இவர் திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பற்றி வருகிறது இதன் காரணமாக தமிழ் திரைவுலகின் வசூல் சக்கரவர்த்தி என பலராலும் கூறப்பட்டு வரப்படுகிறது இப்படிப்பட்ட நிலை இவரின் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது.

அந்த வகையில் வசூல் திரைப்படத்தின் வெற்றினை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை எதிர்த்து மாஸ்டர் படத்திலிருந்து பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது முன்னதாக வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இத்திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த வருகிறார் இவரை தொடர்ந்து பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா கிரிஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து கார்த்தி பழனி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்யும் வாட்சி திரைப்படத்திற்கு தமன்.எஸ் இசையமைக்கிறார். இவ்வாறு தற்பொழுது நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்று உள்ளார். ஹைதராபாத்தில் மகேஷ்பாபுவின் திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக வெளியில் வந்துள்ளார். அந்த வகையில் படம் பார்த்து முடித்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

43 வயதில் கர்ப்பமான விஜய் பட நடிகை.! அவர் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..

vijay

நடிகர் விஜய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை தன்னுடைய 43 வயதில் கர்ப்பமாகியுள்ள நிலைகள் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் …

Read more

புலி படத்திற்காக வாங்கிய சம்பளத்தை மறைத்த விஜய்.? வருமானவரித்துறையினர் அபராதம்.! இப்போ நிலவரம் என்ன தெரியுமா..

vijay

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் வெற்றி …

Read more

‘தளபதி 67’ திரைப்படம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட பட குழுவினர்.! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்..

aditi sangar 1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து …

Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திந்து கொள்ளும் அஜித் – விஜய்.? எங்கு தெரியுமா.? உற்சாகத்தில் ரசிகர்கள்.

ajith and vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருக்கும் அஜித் – விஜய் இருவரும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்து …

Read more

விஜய்யின் ‘மின்சார கண்ணா’ பட நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா.? திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து..

vijay 12

ஒரு காலகட்டத்தில் விஜய் தொடர்ந்து காதல் கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் கே.எஸ் ரவிக்குமார் …

Read more

வெற்றிமாறனை டீலில் விட்ட தளபதி விஜய் – எதனால் தெரியுமா.? சோகத்தில் ரசிகர்கள்.!

vijay

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் கூட்டணி அமைத்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள் தான். அந்த வகையில் ஆடுகளம், …

Read more

சொன்னதை செய்யும் லோகேஷ் – தளபதி 67 படத்தில் முக்கிய நடிகர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.

vijay-

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் எல்லாம் …

Read more

விஜய் சினிமா கேரியரில் முதல் 50 கோடியை தொட்ட திரைப்படம் எது தெரியுமா.?

vijay-

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் …

Read more

திடிரென மருத்துவமைக்கு சென்ற விஜய்.! பரபரப்பாக வைரலாகும் வீடியோ

vijay varisu

வாரிசு நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து தனது அப்பா தயாரித்து வரும் திரைப்படங்களில் நடித்து வந்து ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த திரைப்படங்கள் பெரிதாக கை கொடுக்காத காரணத்தினால் தனது சொந்த உழைப்பால் வாய்ப்புகளை தேடி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்து வருபவர் தான் நடிகர் விஜய்.

பெரும்பாலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அமோக்  வெற்றியை பெற்று வரும் நிலைகள் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் ரிலீசாக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார்,பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்த வருகிறார் மேலும் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் வாரிசு திரைப்படம் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பட குழுவினர்கள் ஷூட்டிங் பொழுது எடுக்கும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது மருத்துவமனையில் விஜய், சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் முக்கிய காட்சியில் நடிக்கும் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அதன் மிக அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார் அந்த வீடியோ இணையதளத்தில் வழியாக மிகவும் வைரல் ஆகி வருகிறது.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 75 திரைப்படம் உருவாக இருக்கிறது.

கல்யாணத்திற்கு முன்பாகவே.. காதல் தோல்வியில் சிக்கித் தவித்த விஜய்..! அந்த நடிகையை துரத்தி துரத்தி காதலித்தாரா.?

vijay-

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார் இவர் இதுவரை நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் …

Read more

2022-ல் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 8 திரைப்படங்கள் – விக்ரம், பீஸ்ட் படத்தையே முந்திய படம்.!

kamal-

வருடத்திற்கு தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன. ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகிறதா என்றால் …

Read more