அனிதா சம்பத்தை தொடர்ந்து பிக்பாஸ் 6 -ல் கலந்து கொள்ள இருக்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்.. அட இவரா.! அப்ப பெரிய சம்பவம் இருக்கு..
சின்னத்திரை விஜய் தொலைக்காட்சி மற்ற சேனல்களை காட்டிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களை கவர்ந்து வருக்கின்றன. அந்த வகையில் விஜய் சேனலில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலம். இது தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் கோலாகலமாக தொகுத்து வழங்கி முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பல பிரபலங்களும் … Read more