“விக்ரம்” படத்தில் புதிதாக இணைந்த முன்னணி நடிகர் – வரவேற்ற கமல்.! வைரலாகும் புகைப்படம்.

vikram

சமீபகாலமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  டாப் நட்சத்திர பட்டாளங்களை வைத்து மாநகரம், மாஸ்டர், கைதி போன்ற ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.இதனையடுத்து பல்வேறு நடிகர்களும் லோகேஷிடம் கதை கேட்க ஆவலாக உள்ளனர். அந்த வகையில் லோகேஷ் கமலுக்கு கதை கூற கமலுக்கும் கதை பிடித்துப்போக தற்போது பிரம்மாண்டமாக இந்த  திரைப்படம் தயாராகி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தற்போது இவர் ராஜ்கமல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதுபோக … Read more

“விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று கொடுத்தது இதுதான் – முதல் முறையாக வாய் திறந்த மைனா நந்தினி.

vijay-sethupathy-and-maina

நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக இவர் திரையுலகம் பக்கம் காணப்படவில்லை இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்து காரணம் சினிமாவையும் தாண்டி அரசியல் பக்கம் சென்றிருந்தார் இப்போ ஒரே சமயத்தில் அரசியல் சினிமா இவை இரண்டையும் கவனிக்கத் தொடங்கி உள்ளார். அதன் காரணமாக  நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஏத்த மாதிரியான வில்லன்களை … Read more

“விக்ரம்” படத்தில் விஜய்சேதுபதி மெயின் வில்லன்.? அவரது கேங்கில் இத்தனை டாப் நடிகர்கள் மிரட்டலான ரோலில் நடிக்கிறார்கள்- யார் யார் தெரியுமா.?

vikram-movie

நடிப்புக்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ஏறி உள்ளது மேலும் இந்த படத்தில் பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர். ஆம் உலக நாயகன் கமலஹாசனுடன் கைகோர்த்து விஜய்சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், நரேன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் … Read more

“விக்ரம்” படத்தில் மூன்று வில்லன் கிடையாது.? கமலுடன் மோத போவது மொத்தம் ஏழு வில்லன்கள்.? வெளியே கசிந்த தகவல்.

vikram-movie

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே இயக்கிருந்தாலும் அவரது படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதால் பிரபலங்களின் கண்களில் பட தொடங்கினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்த வகையில் இவர் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை எடுக்கும் வாய்ப்பை பெற்றார். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதை தொடர்ந்து கமலுடன் தற்போது கைகொடுத்து “விக்ரம்” என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார். நடிகர் கமல் கண் தெரியாத நபராக நடித்து வருவதாக … Read more

“விக்ரம்” படத்தில் கமலுக்கு ஜோடி உண்டா.? இல்லையா.? வெளியான பரபரப்பு தகவல்.

kamal

உலகநாயகன் கமலஹாசன் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒரு வழியாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். முதலாவதாக லோகேஷ் கனகராஜ் உடன் கை கோர்த்தது விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல் விக்ரம் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறார் என்றால் அந்த அளவிற்கு இந்த படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக உருவாகி வருகிறது மேலும் … Read more

“விக்ரம்” படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.!கமல் இதுல என்ன மாதிரி போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.

vikram

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் ஒருவராக இருப்பவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் பல்வேறு படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் பாடலாசிரியர் என அனைத்திலும் சிறப்பாக விளங்கினார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் மாபெரும் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் … Read more

“விக்ரம்” படத்தில் நடிகர் கமலை தனக்கு பிடித்த மாறி பார்க்க ஆசைபடும் லோகேஷ்.? அதுவும் எப்படி பார்க்க ஆசை தெரியுமா.? சுவாரசியமான தகவல் இதோ.

vikram-movie

மீடியோ உலகம் தற்போது ஹிட் படங்களைக் கொடுக்கும் நடிகர், நடிகைகளையும் தாண்டி இயக்குனர்களையும் வெகுவிரைவிலேயே சரியாக கண்டுபிடித்து அவர்களையும் மிகப்பெரிய ஒரு உச்ச நட்சத்திரமாக மாற்றுகிறது அந்த வகையில் குறைந்த திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் நல்லதொரு வரவேற்பை பெற்றதால் தற்போது லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய ஒரு அந்தஸ்தை எட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் டாப் இயக்குனர்கள் லிஸ்டிலும் இணைந்தார் கடைசியாக விஜயுடன் கைகோர்த்து “மாஸ்டர்” திரைப்படத்தை வேற லெவல் எடுத்தார் அதன் பிறகு உலக நாயகன் கமலஹாசனுடன் … Read more