சமந்தாவால் காதலன் முன்னாடி அசிங்கப்படும் நயன்தாரா.! படத்தை எடுத்து முடிவதற்குள் பெரிய சண்டையே வரும் போல..

சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நடிகை இன்னொரு நடிகையை ஏதோ ஒரு காலகட்டத்தில் ஓவர் டேக் செய்வது வழக்கம் அப்படித்தான் தமிழ் …

Read more

சிம்பு, நயன்தாரா நெருக்கம் பற்றி முதன் முறையாக பேசிய விக்னேஷ் சிவன்.!! அவரே இப்படி சொல்லிட்டாரே..

nayanthara-simbu

தற்போது தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் பல நடிகைகளை காதலித்து …

Read more

தனது முதல் படத்திலேயே கிங் என நிறுபித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா!! பாராட்டும் திரைப்பிரபலங்கள்..வைரலாகும் வீடியோ..

nayanthara

தற்பொழுது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என்று அனைத்து சமூக வலைத்தளத்திலும் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான்.

இவர்கள் திருமணத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ரௌடி  பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இருவரும் இணைந்து நடத்தி வருகிறார்கள். இந்த ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் கூழாங்கல்.

சமீபத்தில் கூட  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கிய கூழாங்கள் திரைப்படம்  சர்வதேச டைகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்கள். அவ்வபோது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வந்தது.

இந்நிலையில் கூழாங்கள் திரைப்படம் 2021ஆம் ஆண்டிற்கான டைகர் விருதை  பெற்றுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்த முதல் படமே டைகர் விருதை பெற்றுள்ளது என்பதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

திருமணத்திற்க்கு முன்னரே பட்டாடையுடன் ஒத்திகை பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.!! வைரலாகும் புகைப்படம்.

nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பார் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது உள்ள இளம் …

Read more

ஐந்து வருடமாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்.! நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.?

nayanthra

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது …

Read more

புத்தாண்டு அதுவுமாக சிங்கிள்ஸ் பசங்களை வெறுப்பேற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் வைரலாகும் புகைப்படம்.!

nayanthara

உலகம் முழுவதும் தற்போது 2021 ஆம் ஆண்டின் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் அந்தவகையில் சினிமா பிரபலங்கள் பலரும் புத்தாண்டை …

Read more

சிங்கிள்ஸ் வயிற்றில் புகை வர வைத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.! புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்

nayanthara latest

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா இவர் தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த …

Read more

படபிடிப்பு தளத்தில் நயன்தாராவை கோவப்படுத்தும் வகையில் பிரபல நடிகையுடன் சிரித்து பேசியா விக்னேஷ் சிவன்..! வைரலாகும் வீடியோ..!

samantha and vignesh shivan latest news: சுமார் மூன்று வருடங்களாக நயன்தாராவுடன் நேரத்தைப் போக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒருவழியாக மறுபடியும் திரைப்படம் இயக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் மேலும் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவர்களும் நடிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கி மாபெரும் ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை எதிர்பார்ப்பது மிகவும் அதிகரித்துவிட்டது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இளமையான தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தில் முதலில் சமந்தா நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

ஆனால் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டதை வீடியோவின் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா விக்னேஷ் சிவனுடன் கிண்டலாக பேசும் அந்த அறியா வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/oeQW1P24gYc

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனை கிண்டலடித்த சமந்தா.! வைரலாகும் வீடியோ..

viknesh-shivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன் பிறகு …

Read more

இந்த திரைப்படமாவது கைகொடுக்குமா விக்னேஷ் சிவனுக்கு!! எதிர்ப்பார்ப்பில் நயன்தாரா..

vignesh

vignesh shivan தமிழ் திரையுலகில் மூன்று திரைப்படங்களை மட்டும் இயக்கினாலும் நான் தான் ராஜா நான் தான் மந்திரி என்று …

Read more

சுதா கொங்கரா, வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் டீசர்!! வீடியோ இதோ

sudha-kongara

pavakathaikal teaser viral: சமீபத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது வெப்சீரிஸ் தான் முன்னணி நடிகை, நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவருமே வெப்சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சில இயக்குனர்கள் ஒன்றுசேர்ந்து அந்தொலஜி திரைப்படங்களை இயக்கி இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான வெப்சீரிஸ் தான்  பாவ கதைகள்.

இந்த வெப்சீரிஸ் டீஸர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது இதில் முன்னணி நடிகர்களான சிம்ரன், சாய்பல்லவி, அஞ்சலி, சாந்தனு, கௌதம் மேனன், காளிதாஸ் ஜெயராம் போன்ற பலர் நடித்துள்ளனர்.

பாவக் கதைகள் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ

கோவிலுக்கு சென்ற நயன்தாராவின் கையை தொட்ட மூதாட்டி.! அதற்கு நயன்தாரா என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.. வைரலாகும் வீடியோ

nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் வினேஷ் ஷிவன் அவர்களுடன் காதலில் இருக்கிறார் …

Read more