விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..! கிளிமாஞ்சாரோ சிகரத்தை தொட்ட நடிகை நிவேதா தாமஸ்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி, சிவமயம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் ஒரு நேரத்தில் திரைப் படங்களிலும் நடிக்க விட்டார். அந்தவகையில் இவர் போராளி நவீன சரஸ்வதி சபதம் மற்றும் தளபதி … Read more