சினிமாவுக்கு வந்ததுக்கு காரணமே நாலுகாசு பார்க்கத் தான் எனக்கூறிய நெல்சன்.! கமல் சொன்ன வார்த்தைகளை போட்டுக் காட்டும் நெட்டிசன்கள்.

kamal-and-nelson

இளம் இயக்குனர்கள் காலத்திற்கு ஏற்றவாறு புதிய படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகின்றனர் அந்த வகையில் இளம் இயக்குனர் நெல்சன் இதுவரை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை சிறப்பான முறையில் எடுத்து வெற்றி கொண்டார்.

அதனால் இவரது இயக்குனர் திறமையை பார்த்து பல்வேறு நடிகரும் கதை கேட்க ஆரம்பித்தனர் அப்படி ஒரு கதையைத்தான் தளபதி விஜய்க்கு சொல்லி உள்ளார் அந்த படமே தளபதியின் 65வது திரைப்படமான பீஸ்ட் உருமாறியது இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியானது.

படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காமெடி கலந்த திகில் படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது ஆனால் பல்வேறு இடத்தில் லாஜிக் மீறல் மற்றும் சரியான காட்சிகள் அமையாததால் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வசூலும் சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் நெல்சன் சினிமா ஆரம்பத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவிற்கு எதற்காக வந்தீர்கள் என கேட்டதற்கு சம்பாதிக்கத்தான் என கூறி உள்ளார். என்னதான் நம்ம நல்ல படங்களை கொடுத்தாலும் கொஞ்ச நாள்தான் மட்டுமே பேசுவார்கள் அதன்பின் வந்த தடயமே தெரியாமல் மறைந்து போய்விடும் இப்படி நெல்சன் பேசியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் பேசிய வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் வருகின்றனர். அந்த வகையில் அவர் சொன்னது சினிமாவில் கால்பதிக்க கனவு இருந்தால் மட்டுமே பாருங்கள் வியாபாரத்திற்கு வேறு வழி இருக்கிறது. இந்த வியாபாரம் கலை சார்ந்த வியாபாரம் என்று கமல் பேசியுள்ளார்.

போதை பொருளும், நாட்டுப்புற மருந்தையும் விற்பதற்கு என்ன வித்தியாசம் இருக்கிறதோ அப்படி நல்ல கதைக்கும் பணம் சம்பாதிப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது என கூறி உள்ளார் பணத்திற்காக மட்டுமே எடுக்கப்படும் திரைப்படங்கள் எப்படி என்றால் போதைபொருள் எப்படி சீக்கிரமாக வெற்றி பெறுகிறதோ, அப்படித்தான் இதுவும் இருக்கும் என கூறினார் அந்த வீடியோ தற்போது நெல்சன் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்து வந்துள்ளது.

முழு படத்தையும் ஜெயிலிலேயே வைத்து எடுத்த லோகேஷ் கனகராஜ்.! விக்ரம் படத்தின் கதை எதை நோக்கி நகர்கிறது தெரியுமா.?

KAMALAHASAN

உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் …

Read more

குட்டி நயன்தாராவாக மாறிய அனிகா சுரேந்திரன்.! வைரலாகும் புகைப்படம்.

anikha surendar

சினிமாவில் பொதுவாக பல நடிகர் மற்றும் நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் …

Read more

நயன்தாரா காதலி என்பதால் அவருக்கு ஒரு நியாயம் சமந்தாவிற்கு ஒரு நியமா.! விக்னேஷ் சிவனை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்.

kaathu vaakula 2 kaathal

பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகை நடித்தாலே அந்த திரைப்படத்தினை பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்து வருவது வழக்கம் …

Read more

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தா ஆரம்பத்தில் வாங்கிய முதல் வருமானம் எவ்வளவு தெரியுமா.?

samanatha

தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. இந்த படத்தை தொடர்ந்து ஜீவாவுடன் …

Read more

மாடர்ன் டிரஸ்ஸில் தமன்னா போல் போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா.! வர வர உங்க போக்கு வேறமாதிரி இருக்கு..

losliya

இலங்கையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்பு தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் …

Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விளையாடுவதற்காக தாமரைச்செல்வி வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

thamarai

சமீபத்தில் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதலில் கமலஹாசன் கோலாகலமாக தொடங்கி வைத்திருந்தாலும் அவர் …

Read more

AK 61 படம் வேற லெவெலில் இருக்கும் போல.. புதிய கெட்டப்பில் அசத்தும் அஜித்.! வைரல் வீடியோ இதோ.

AJITH

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் …

Read more

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அஜித் NO.1.! அப்புறம் தான் ரஜினி எல்லாம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

ajith and rajini

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுக்க சிறந்த இயக்குனர்களை தேர்வு செய்து நடிக்கின்றனர் …

Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி நாளில் கதறி அழுத அபிராமி.. சிம்பு செய்த தரமான சம்பவம்.

bigboss-ultimate-

ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி …

Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர்தான்.? வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

bb

சமீபகாலமாக கொரோனா காலகட்டத்தினால் பல திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அப்படி ஓடிடி தளங்களில் ஒன்றான ஹாட்ஸ்டார் இல் …

Read more

தளபதி விஜய் “பீஸ்ட்” படத்தில் நடித்தற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

vijay

தளபதி விஜய் நெல்சன் உடன் இணைந்து தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். படம் வருகின்ற …

Read more