மஞ்ச கலர் உடையில் ரசிகர்களை மயங்க வைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் புகைப்படம்.!

rashmika-manthana

கன்னட திரையுலகில் கிரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் இந்த படத்தை தொடர்ந்து கன்னடத்தில் …

Read more

அய்யோ ராமா என தலையில் அடித்துக்கொண்ட ராஷ்மிகா மந்தனா.! புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்.!

rashmika2

actress rashmika mandhana photo: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியுடன் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் …

Read more

அரைகுறை ஆடையில் கோவா பீச்சில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா மந்தனா!! வைரலாகும் வீடியோ.

rashmika

rashmika mandhana workout at beach in goa video: நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மேலும் அதை தொடர்ந்து இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அதோடு ரசிகர்கள் கேள்வி கேட்கும் கேள்விக்கும் பதில் அளிப்பார்.

அப்படி பதில் அளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் இவர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கும் போது அங்கு இருக்கும் தலகாணி உரை மிகவும் அழகாக இருந்ததால் அதனை அங்கிருந்து திருடி விட்டு வந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த வீடியோ இணையதளத்தில் பரவி வந்தது.

அதனைதொடர்ந்து தற்போது லாக் டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இவர் சுற்றுலாவிற்காக கோவாவிற்கு சென்றுள்ளார். மேலும் சுற்றுலாவிற்கு சென்ற அவர் அங்கு இயற்கை அழகை ரசித்தது மட்டுமில்லாமல் பீச்சில் உடற்பயிற்சியும் செய்து வருகிறார். தற்போது அந்த வொர்க் அவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் ஆண்களுக்கு நிகராக ஒர்க்கவுட் செய்கிறார்.

முதல் முதலாக தான் இப்போதுதான் பீச்சில் ஒர்க்கவுட் செய்வதாகவும் அலையின் சத்தமும் கடலின் வாசனையும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதும் கடல் மணலில் தன்னுடைய கால் பதிவதும் ரொம்பவே அழகா இருக்கு என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CFv4jG1JRCr/?utm_source=ig_web_copy_link