மஞ்ச கலர் உடையில் ரசிகர்களை மயங்க வைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் புகைப்படம்.!

0

கன்னட திரையுலகில் கிரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் இந்த படத்தை தொடர்ந்து கன்னடத்தில் அஞ்சனி புத்ரா, சமக், சலோ என்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை அதிகம் கவந்திருந்தார்.

மேலும் இவர் தெலுங்கில் தென்னிந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்த கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இப்படி கன்னடம், தெலுங்கு என கொடிகட்டி பறந்து வந்த நமது ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழிலும் கொடிகட்டி பறக்க ஆசைப்படுகிறார்.

அந்தவகையில் இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவரவுள்ள சுல்தான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

மேலும் இவர் தமிழில் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக ஒரு சில காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் இவர் மஞ்ச கலர் நிற உடையில் கையில் ஆரஞ்சு பழத்தை வைத்து போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை காட்டுத்தனமாக வர்ணித்து வருகிறார்கள்.

rashmika manthana
rashmika manthana
rashmika manthana
rashmika manthana
rashmika manthana
rashmika manthana