திறமையான விளையாட்டு வீரனை உங்களால் வீழ்த்த முடியாது.! முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 திரைப்படத்தின் டிரைலர்..

800 movie

800 Movie Trailer: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து  உருவாக்கப்பட்டிருக்கும் படத்திற்கு 800 …

Read more

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா.? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்.

800

சினிமா உலகில் சமீபகாலமாக வரலாற்றில் சாதனை படைத்த பிரபலங்களின் வரலாற்றை மையமாக வைத்தே படமாக எடுக்கப்பட்டு வருகிறது இதுவரை பல்வேறு …

Read more

முத்தையா முரளிதரனாகவே மாறிய விஜய் சேதுபதி!! வைரலாகும் 800 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ!! இதோ உங்களுக்காக..

murali2

muthaya muralidharan biography movie 800 by vijay sethupathy motion picture video: பிரபல சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மேலும் இந்த திரைப்படத்திற்க்கு  800 என சமீபத்தில் டைட்டில் வைத்து அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

800 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்த திரைப்படத்திற்க்கு 800 என டைட்டில் வைத்துள்ளனர்.மேலும் நம்பரில் டைட்டில் வைத்தால் அனைத்து மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம் என முடிவு செய்து வைத்துள்ளனர். முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட படம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த மோஷன் பிக்சர் பார்த்தால் அப்படி இல்லை என தெரிய வருகிறது. இந்த திரைப்படத்தில் இலங்கை குண்டுவெடிப்பு மற்றும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் அவர் சந்தித்த இன்ப துன்பம் அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காண்பித்துள்ளார்கள்.

குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு இது போன்ற காட்சிகள் மோஷன் பிக்சரில் இடம் பெற்றிருப்பதால் ஈரத்தமிழர்களின் எதிர்ப்பு இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போலவே இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

இதோ அந்த மோஷன் போஸ்டர் வீடியோ..