காதல் மன்னன் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை மானு.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்
நடிகர் அஜித்குமார் தனது திரை பயணத்தில் அதிக தோல்விய படங்களை கொடுத்திருந்தாலும் கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது கடைசியாக இவர் நடித்த “துணிவு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சமூக அக்கறை கலந்த ஒரு படமாக இருந்ததால்.. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் … Read more