பிக் பாஸ் அதிகாரபூர்வ தேதியை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்…

bigg-boss

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியல் கிஷோர்கள் நடைபெற்று வருகிறது அதில் மிகவும் முன்னிலையில் இருக்கக்கூடிய ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாவம் கணேசன் சீரியல் நடிகை.! நான் இப்படித்தான் இருப்பேன் என அவரே கூறியுள்ள தகவல் இதோ..

bhavum ganesan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியல் பிரபலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் மேலும் பிக்பாஸ் …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பித்தலாட்டம் என ஆவேசமாக பேசிய பிக்பாஸ் பிரபலம்.!

bigg-boss

சமீப காலங்களாக அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், …

Read more

பிக்பாஸ் 6ல் திருமணமான புது ஜோடியா.? போகாதீங்க பிரிச்சுடுவாங்க என கதறும் ரசிகர்கள்..

bigg-boss-6

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு திணறவிட்ட புதுமணத் தம்பதியினர் கலந்துக் …

Read more

பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து சென்று அசிங்க படுத்திட்டாங்க.! கதறும் பிரபல நடிகை…

bigg-boss

ரசிகர்களிடம் வீணாக ஓட்டு வாங்கி போட்டியாளர்களை எலிமினேஷன் என்ற பெயரில் போலியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதாக கூறியுள்ளார் பிரபல …

Read more

பிக்பாஸ் சீசன் 6 – ல் களம் காணும் 9 ஆண் போட்டியாளர்கள்..! விஜய் டிவியிலிருந்து வரும் நான்கு பேர்..?

kamal

வெள்ளித்திரையில் எப்படி போட்டி போட்டுக் கொள்கிறார்களோ அதே போல சின்ன திரையிலும் பல்வேறு தொலைக்காட்சிகள் டிஆர்பி யில் நம்பர் 1 …

Read more

ரக்ஷனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.! அட, இவர் இந்த சீரியல் நடிகை ஆச்சே..

BIGG-BOSS-6

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் …

Read more

அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலக இதுதான் காரணம்.. அவரே சொன்ன பதில்.!

archana

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் நடிகர் நடிகைகள் பலருக்கும் எடுத்தவுடனே அந்த வாய்ப்பு கிடைக்காததால் முதலில் கிடைக்கின்ற சின்ன சின்ன வாய்ப்புகளை …

Read more

ராஜா ராணி 2 அர்ச்சனாவை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் ஜீ தமிழ் சீரியல் நடிகை.!

zee-tamil

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக …

Read more

இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொள்ளாததால் விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.! வீடியோ இதோ..

bigg-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இதனை தொடர்ந்து விஜய் டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருந்து வருகிறது.

மேலும் ரசிகர்களின் கோரிக்கையின் படி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆறாவது சீசன் ஒளிபரப்பு அதற்கான வேலைகளை விஜய் டிவி தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதற்கட்ட பணியாக தொடர்ந்து பல மாதங்களாக விஜய் டிவி பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

மேலும் தொடர்ந்து பல போட்டியாளர்களின் பெயரும் வெளியாகி வந்த நிலையில் அது எந்த அளவிற்கு உண்மையில் என்பது தெரியாமல் இருந்து வந்தது. அதோடு மட்டுமல்லாமல் இரண்டு முக்கிய கவர்ச்சி நடிகைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் மேலும் தொடர்ந்து சர்ச்சைக்கு பிரபலமாக இருந்து வரும் பிரபலங்களை தான் பிக் பாஸ் சீசன் ஆறில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரணமானவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் விஜய்டிவிக்கு  விண்ணப்பம் செய்யலாம் என்றும் தகுதி வாய்ந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்நிகழ்ச்சியின் வீடியோவை பிக்பாஸ் சீசன் ஐந்தின் டைட்டில் வின்னர் ராஜு நடித்துள்ளார் அதனை எடுத்து ஏராளமானவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.