ஆத்தாடி கிளாமரில் ஒட்டுமொத்த நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கிறாரே.? ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்.

julie-tamil360newz

bigg boss julie :  விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகும்  நிகழ்ச்சி பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது, இந்த மூன்று சீசன்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்றால் அது முதல் சீசன் தான் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ, ஓவியா, ரைஸா என பலரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர்களெல்லாம் ரசிகர்களுக்கு பிடித்ததால் பிரபலமடைந்தார் ஆனால் ரசிகர்களின் மூலம் வெறுக்கப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் தான்  ஜூலி … Read more

சன்னிலியோனையே திணறடிக்கும் பிரபலத்தை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு.? அட சீசன் 4-ல் இவரா.? விழியை உருட்டி பார்க்கும் ரசிகர்கள்

biggboss-4-tamil360newz

Bigg Boss 4 new contestant tik tok Elakkiya: விஜய் தொலைக்காட்சியில் சமீபகாலமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது. அந்த வகையில் முதல் மூன்று சீசன்கள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. அதனால் மக்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது இதனை … Read more

பேபி எப்ப எங்க வீட்டுக்கு வருவீங்க.! நீங்களா வந்துடனும் இல்லன்னா வீடு பூந்து தூக்கிடுவோம் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து மிரட்டிய ரசிகர்.

losliya

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் லாஸ்லியா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளர் ஆகவும் பணியாற்றி வந்தார். அதன்பிறகு அதிலிருந்து விலகி விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 வது சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் சிறுசிறு சர்ச்சைகளை சந்தித்தாலும் . இவர் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இவருக்கு ரசிகர்கள் ஆர்மியை தொடங்கினார்கள், அதனால் … Read more

என்னங்க நடக்குது நாட்டுல ஆளே இல்ல ரோட்டுல ! வைரலாகும் சாண்டி மாஸ்டரின் கொரோனா விழிப்புணர்வு பாடல் வீடியோ!!

sandy-master

சாண்டி மாஸ்டர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் இவரது இயற்பெயர் சந்தோஷ் குமார். இவர் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு நடன மாஸ்டராக பணிபுரிந்த வர். தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பாடலுக்கு நடன மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காஜல் பசுபதி என்கின்ற நடிகை மற்றும் தொகுப்பாளராக பணிபுரிந்த வரை திருமணம் செய்து கொண்டார். பின்பு இவர்கள்  பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு சில்வியா என்கின்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு லாலா என்ற பெண் பெண்குழந்தையும் உள்ளது. இவர் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் இரண்டாம் இடத்தை வென்றார். இவர் நடனம் ஆடுவது மட்டுமில்லாமல் நகைச்சுவை குணம் மிக்கவர். இவரே பாடல் எழுதி நடனம் ஆடுவதில் வல்லவர்.

கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் பல பிரபலங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுபோல சாண்டியும் தனது மகள் லாலாவுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கி சமூக வலைதலளத்தில் வெளியிட்டு உள்ளனர். இப்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.