ஆத்தாடி கிளாமரில் ஒட்டுமொத்த நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கிறாரே.? ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்.

0

bigg boss julie :  விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகும்  நிகழ்ச்சி பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது, இந்த மூன்று சீசன்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்றால் அது முதல் சீசன் தான் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ, ஓவியா, ரைஸா என பலரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர்களெல்லாம் ரசிகர்களுக்கு பிடித்ததால் பிரபலமடைந்தார் ஆனால் ரசிகர்களின் மூலம் வெறுக்கப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் தான்  ஜூலி இவர் தன்னுடைய நெகட்டிவ் இமேஜ்களை வைத்து பிரபலமடைந்த தற்போது விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிசியாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர்.

ஆனால் தற்போது முழுநேர நடிகையாக மாறிவிட்டார், தற்பொழுது படவாய்ப்பு அமைந்து கொண்டு வருவதால் தன்னை நடிகையை போல் முழுமையாக சித்தரித்துக் கொண்டு ஸ்டைலாக மாறிவிட்டார், அந்த வகையில் ஜூலிய நீச்சல் குளத்தில் அருகில் இருந்தபடி உள்ள லோநெக் உடன் கொடுத்த போஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில்கூட நடிகை ஜூலி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நான் எப்பொழுதும் மக்களை எங்கேஜ் ஆக வைத்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் ஜூலியை  வறுத்து எடுத்து வருகிறார்கள் அதிலும் சில ரசிகர்கள் இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேட்குதா என கலாய்த்து வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் இதுபோல் செய்யாதீர்கள் என அறிவுரை கூறி வருகிறார்கள்.

juli
juli