பிடிக்காத பாக்கியாவுடன் ஏன் மூன்று பிள்ளைகளை பெற்றுக்கொண்ட.? ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த கோபி.

baakiya-lakshmi-serial-23

விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமாக சுவாரசியத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் …

Read more

கோபியை கழுத்தை பிடித்து தள்ளிய ராதிகா.! அதற்க்கு ராதிகாவின் முன்னாள் கணவர் என்ன செய்தார் தெரியுமா.?

baakiyalakshmi-serial-today-3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அந்த வகையில் அறிமுகமான …

Read more

என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நிற்கும் கோபி.! வீட்டை விட்டு வெளியே அனுப்பிய ராதிகா..

bhakiyalakshmi-serial

மிகவும் விறுவிறுப்பாக பல சுவாரஸ்யங்களுடன் ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.  இந்த சீரியல் தனது அப்பாவி மனைவியை எப்படி எல்லாம் தந்திரமாக …

Read more

உண்மையை கூற மறுத்தால் கோபியை வீட்டை விட்டு வெளியே போகும் சொல்லும் ராதிகா.! இனிவரும் எபிசோட்.

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் …

Read more

கோபியை சுற்றிவளைத்த குடும்பத்தினர்கள்.! இனியா கேட்ட கேள்வியால் அதிர்ச்சியடைந்த கோபி.!

gobi 001

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமமாக இரவு 8 …

Read more

கோபி வீட்டில் இருக்கும்பொழுதே பிறந்தநாள் விழாவிற்கு வந்த ராதிகா மற்றும் மையூ.! இன்றைய ப்ரோமோ.

baakiya 2

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு …

Read more

சூட்டிங் ஸ்பாட்டில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! கடுப்பான இயக்குனர்..

pantiyan stores 11

தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்கள் சின்னத்திரை நடிகைகள் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்படும்.

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மகா சங்கமமாக இரவு 8 மணி அளவில் ஒளிபரப்பப்படுகிறது.இந்த இரு நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் ஒவ்வொன்றின் கதையும் மக்களை வெகுவாக கவரக் கூடியதாக அமைந்துள்ளது.

மேலும் கோபி சிக்குவாரா இல்லையா என்பதுதான் இந்த நாடகத்தின் ஒரு முக்கிய பகுதியாக தற்போது சென்று கொண்டிருக்கிறது, தற்போது வெளியான குறுகிய அளவிலான வீடியோவில் கோபியின் நண்பர் கோபியிடம் நீ உண்மையை ஒத்துக்கொள் இல்லை என்றால் நீ மாட்டிக்கொள்வாய் என்று கூறுகிறார் அதற்கு கோபி ஏன் அப்படி நடக்கும்? இந்த பிறந்தநாள் விழாவை நான் கண்டிப்பாக நிறுத்துவேன் என்று கூறுகிறார் அதனை கதிர் கேட்டு விடுகிறார், இதன் பிறகு என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சின்னத்திரை நாடகங்களில் வரும் கதாநாயகிகளில் பெரும்பாலானோர் மிகவும் அழகாக இருப்பார்கள்.இவர்கள் செய்யும் சிறு சிறு காரியங்கள் கூட இணையத்தில் வைரலாகி விடும் என்பது தான் உண்மை.இந்த நிலையில்தான் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மீனாவும் வருகிறார் அப்போது அவரையும் சாப்பிட சொல்லி அவருக்கும் கொடுத்துவிட்டு இவரும் சாப்பிடுகிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கோபியின் தந்திரத்தை கண்டுபிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! வெளிவந்த இன்றைய ப்ரோமோ.

pantiya-stores-baakiya-lakshmi

விஜய் தொலைக்காட்சியில் டாப் சரியாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இணைந்து மெகா சங்கமாக ஒளிபரபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கிறது. …

Read more

தனதிடம் வசமாக மாட்டிக்கொண்ட கோபி.! வெடிக்கும் பிரச்னை இனிவரும் எபிசோட்.

gobi dhanam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது  அந்த வகையில் தொடர்ந்தும் …

Read more

கோபியை வச்சி செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.! என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கும் கோபி.!

gobi 2

விஜய் தொலைக்காட்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய இரண்டு சீரியல்களும் டிஆர்பி யில் முன்னணி சீரியலாக இருக்கின்ற சீரியல்கள்தான் …

Read more

திருமணதிற்கு டீச்சர் மற்றும் அவரின் குடும்பத்தை கூப்பிட்ட ராதிகா.! சிக்கபோகும் கோபி..!

bhakyalakshmi

குடும்ப இல்லத்தரசியின் கதையை மையமாக வைத்து எப்படியெல்லாம் வெகுளியான மனைவியை தந்திரமாக கணவன் ஏமாற்றுகிறான் என்பதை வெளிப்படையாக கூறும் சீரியல்தான் …

Read more

பாக்கியலட்சுமி சீரியல் எழில் இந்த நடிகையை தான் காதலிக்கிறாராம்.! வைரலாகும் தகவல்.

yezhil 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. …

Read more