பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மாபெரும் ஆதரவை பெற்று வரும் சீரியல் யாரடி நீ மோகினி.
இந்த சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நட்சத்திரா என்ற புதிய நடிகை இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். இந்த சீரியலில் இவர் வெண்ணிலா கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் இவர் மிகவும் அப்பாவி பெண்ணாக நடித்து இருப்பார். எனவே ஒட்டு மொத்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இந்த நாடகம் வெளியாகி இதுவரையிலும் ஆயிரம் எபிசோடுகளை தாண்டியதாலும், ஒரே கதையை மையமாக வைத்து மீண்டும் மீண்டும் இயக்குவதாலும் ரசிகர்களின் நாடகத்தை வெறுத்து வருகிறார்கள்.
எனவே சில தினங்களுக்கு முன்பு இந்நாடகத்தை இனிமேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாதிங்க என்று வேண்டுகோள் வைத்தார்கள். ஆனாலும் சீரியல் ஒளிபரப்பாகி தான் வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நட்சத்திரா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.
அந்த வகையில் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு புடவையில் தனது முன்னழகு மொத்தமும் தெரியும் அளவிற்கு நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.