ரோஷினிக்கு பதிலாக பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க போவது இவரா.? சூப்பரா.. நடிப்பரே.. வாங்க என வரவேற்கும் ரசிகர்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது சிறப்பான இடத்தைப் பிடித்து வெற்றி கொண்டு வரும் சீரியல் பாரதிகண்ணம்மா இந்த சீரியலில் ஒரு கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினையை சூப்பராக எடுத்துக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது அதிலும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டு இருந்த இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து  திடீரென விலகுவதாக கூறியுள்ளார். ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து வில்லி வெண்பா விலக உள்ளார். பாரதிகண்ணம்மா சீரியலில்  அடுத்தடுத்த பிரபலங்கள் விலகுவதால் இந்த சீரியல் மீண்டும் TRP யில் முன்னேறுமா.. மக்களை கவருமா என ஒரு கேள்விக்குறி.

மேலும் ரசிகர்கள் இந்த சீரியல் நல்லா இருக்குமா என்பதையும் தற்போது எதிர் நோக்கி உள்ளனர். வில்லி வெண்பா உண்மையாக குழந்தை பெற்று கொள்ள போவதால் அவருக்கு பதில் பிக்பாஸ் அனிதா சம்பத் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின தற்போது ரோஷினி வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குவிவதால் திடீரென அவரும் விலகியுள்ளதால் இயக்குனர் மண்டையை பிசிக்கொண்டு இருக்கிறார்.

தற்போது அவருக்கு பதில் யாரடி நீ மோகினி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை  நட்சத்திராவை ரோஷினி நடித்து வந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன மேலும் அந்த கதாபாத்திரம் நிச்சயம் இவர் திறம்பட கையாண்டு நடிப்பார் என பலரும் கூறுகின்றனர்.

natchathira
natchathira

யாரடி நீ மோகினி சீரியலில்ல் நட்சத்திராவுக்கு குழந்தை லீசா இணைந்து ஏற்கனவே நடித்து உள்ளதால் பாரதிகண்ணம்மா சீரியலிலும் இவருக்கு  நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் எனவும் பார்க்கப்படுகிறது.

Leave a Comment