வாரிசு – துணிவு படங்களின் சிறப்பு காட்சி தகவலை வெளியிட்ட பட குழுவினர்கள்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

varisu-thunivu

தமிழகத்தில் தற்பொழுது மிகவும் பேசும் பொருளாக வாரிசு, துணிவு திரைப்படங்கள் இருந்து வருகிறது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு …

Read more

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் துணிவு.! உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

thunivu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் தற்போது ஹெச் வினத்துடன் இணைந்து துணிவு …

Read more

பிரம்மாண்டமான சென்னை காசி தியேட்டரில் வெளியாக போவது துணிவா.? வாரிசா.? வெளிவந்த மாஸ் வீடியோ..

thunivu-varisu

தற்பொழுது தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆக இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி அன்று இரண்டு திரைப்படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே ஏராளமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்களின் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் ஏராளமான பிரபலங்களும் வாரிசா துணிவா என்பதற்கான பதிலையும் அளித்து வருகிறார்கள்.

சமீப பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் கதையை முழுக்க முழுக்க வைத்து உருவாகி இருப்பதனால் சீரியல் போல் இருக்கும் என கூறியுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களின் தமிழகத்தில் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் வாரிசு துணிவு இரண்டு திரைப்படங்களுக்கும் தலா 50 சதவீத தியேட்டர் வழங்கப்பட்டிருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் சென்னையை பொறுத்த வரை திரைப்பிரபலங்கள் விரும்பி பார்க்கும் தியேட்டர் என்றால் அது காசி தியேட்டர் தான் அந்த தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

எனவே அன்று காசி தியேட்டரில் ஏராளமான திரைப் பிரபலங்களை பார்க்கலாம். மேலும் ஏராளமான ரசிகர்களும் காசி தியேட்டரில் படம் பார்ப்பதற்கு விரும்பி வரும் நிலையில் இப்படிப்பட்ட காசி தியேட்டரில் வாரிசு, துணிவு இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது காசி தியேட்டர் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக துணிவு படத்தின் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது மேலும் அதில் மங்காத்தா மற்றும் துணிவு படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அது தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

துணிவு திரைப்படமும் ஈ அடிச்சான் காப்பியா..? இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்..!

thunivu

போனி கபூர் மற்றும் வினோத் ஆகியவர்களின் கூட்டணியில் மூன்றாவது முறையாக தல அஜித் நடிக்கும் திரைப்படம் தான் துணிவு இந்த …

Read more

நோ கட்ஸ் நோ குளோரி இதுதான் துணிவு.! எச் வினோத் ஓப்பன் டாக்…

thunivu

ஹெச் வினோத், அஜித் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது …

Read more

துணிவை விட வாரிசு படத்தில் தான் அதிக சஸ்பென்ஸ் இருக்கிறது.! பயந்து போய் ரகசியத்தை உடைத்த இயக்குனர்…

thunivu-vs-varisu

நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட …

Read more

முக்கிய இடத்தில் அஜித்தின் துணிவு Ban.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

thunivu

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் முன்னிட்டு ஜனவரி 11ஆம் …

Read more

ரிலீஸ் ஆவதற்கு முன்பே லாபம் பார்க்கும் வாரிசு.! அப்போ துணிவு.?

thunivu-varisu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இதில் நடிகர் விஜய் அவர்கள் …

Read more

அஜித்துக்கு வில்லனாகும் ஜெயம் ரவி பட நடிகர்.! ஆட்டத்தை ஆரம்பிக்கும் விக்னேஷ் சிவன்

thunivu

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் சமீபகாலமாக தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் …

Read more

அஜித்தை வண்ட வண்டையாக திட்டி கண்ணீரில் மிதக்க வைத்த தயாரிப்பாளர்.! உண்மையை உடைத்த பிரபலம்..

ajith

நடிகர் அஜித் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் தயாரிப்பாளர் அஜித்தை கடுமையாக திட்டி உள்ளாராம். …

Read more

விஜய்க்காக அஜித் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கார.? அதிர்ச்சி தரும் தகவல்…

ajith-vijay

அஜித் மற்றும் விஜய் படத்திற்காக மோதிக்கொண்டாலும் நிஜவாழ்க்கையில் தாங்கள் ஒரு நண்பர்கள்தான் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள் அந்த வகையில் …

Read more

அடுத்த படத்திலும் விஜயுடன் மோதல் அஜித் எடுத்த அதிரடி முடிவு.! பயங்கர பீதியில் சினிமா வாசிகள்…

ajith-vs-vijay

தமிழ் சினிமாவை பொருத்தவரை அதிக ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டு உள்ளவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித்  இதில் அஜித் மற்றும் …

Read more