குடும்ப பாங்காக நடித்த சீரியல் நடிகையின் புகைபடத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

priyanga

Serial actress priyanga new look photos: வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர் உள்ளனரோ அதுபோல …

Read more

நடிகர் சசிகுமார் கொரோனாவிற்காக உழைக்கும் மதுரை காவல் துறையினர்காக குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்!!இதோ அந்த வீடியோ!!

sasikumar

Actor Sasikumar  lockdown volunteer video: சசிகுமார் தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் அமீருக்கு உதவி இயக்குனராக மௌனம் பேசியதே, ராம், போன்ற படங்களில் பணியாற்றினார். மேலும் இயக்குனர் பாலா உடன் இணைந்து சேது படத்திற்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் இவர் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், பிரம்மன் போன்ற சிறந்த கதைகளை உடைய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் மூலம் தன் ரசிகர்களை கவர்ந்தா.ர் மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே தமிழ் திரையுலகில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் சுப்பிரமணியபுரம் மற்றும் பசங்க போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இவர் தற்பொழுது கொரோனா வைரஸின் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மதுரையில் உள்ளார். அங்கு தாமாகவே முன்வந்து காவல் துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காவல் காவல்துறையினரின் தியாகத்தை பற்றி கூறியுள்ளார். தற்போதும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இதோ அந்த வீடியோ.

பாவாடை சட்டையில் கும்முன்னு இருக்கும் சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்.!

சினிமாவில்  நடிகைகள் கூட நிரந்தரமான ஒரு இடத்தை பிடிக்க முடியாத நிலையில் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் நிலையான இடத்தை …

Read more

அஜித், விஜய்க்கு போன் செய்து சஞ்சயைப் பற்றி நலம் விசாரித்தாரா.? விவரம் இதோ!!

ajith-and-vijay

Ajith and Vijay conversation about sanjai: சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் அஜீத்-விஜய். இவர்கள் இருவருக்கும் …

Read more

ரஜினியின் மகள் தன்னை இதற்காகத்தான் அழைத்தார் ஆனால் நான் மறுத்துவிட்டேன்! உண்மையை கூறிய மணிரத்னம்.!

maniratinam

Director Manirathnam said Iswarya Dhanush called me for thisதமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவர் முதலில் …

Read more

முன்னணி நடிகர்களின் படத்தின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பெயர்களின் லிஸ்ட் இதோ.!

all-star

தமிழ்சினிமாவில் படம் ஓடுவதற்கு முக்கியம் நடிகரும் நடிகைகளும் இருந்தாலும் அதைவிட முக்கியமானது படத்தின் டைட்டில் தான். தமிழ் சினிமாவில் படத்தின் …

Read more

இந்த விஷயத்தில் ரஜினிக்கு அடுத்தது இவர் தான் அதன் பிறகு தான் விஜய்.! விவரம் இதோ!!

rajini

தமிழ் திரை உலகில் நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது சிறந்த …

Read more

தமிழ் சினிமாவில் சூர்யாவை ஆகா ஓகோ என உயர்த்திய சிறந்த 10 படங்கள்.!

suriya-tamil360newz

Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா இவர் சினிமா பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும், தனது அயராத …

Read more

பாண்டியன் ஸ்டோர் கதிர் வாத்தி கம்மிங் பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.!வைரலாகும் வீடியோ!!

kumaran

Serial actor pandiyan store kathir vathi comming dance video viral:சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளி பரப்பப்பட்டு மக்களை கவர்ந்து வருகிறது அந்த வகையில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியல் மக்களை மட்டும் பொதுவாக கவராமல் இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் மிக சிறப்பாக போய் கொண்டிருப்பதற்கு முல்லை, கதிர் தான் காரணம் இந்த சீரியலின் மையப்புள்ளியாக விளங்குகிறார்கள். இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்பொழுது கொரோனா உலகையே ஆட்கொண்டு வருகிறது இந்த நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முடங்கியுள்ள பிரபலங்கள் வீட்டில் போர் அடிக்காமல் இருக்க வீட்டு வேலை செய்வது, விழிப்புணர்வு வீடியோ, நடனம் மற்றும் பாடுவது போன்ற பலவற்றை செய்து வருகின்றனர் .

அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான பாண்டியன் ஸ்டோர் குமரன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு அவருடைய ஸ்டைலில் மிரட்டலான ஆட்டம் போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ.

பட்டு புடைவில் குடும்ப குத்துவிளக்கு போல நச்சின்னு இருக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா.! வைரலாகும் புகைப்படம்!!

sri-dviya

Sri divya new look photo: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதிவ்யா இவர் 2013 ஆம் …

Read more

தமிழ் புத்தாண்டையொட்டி தனது ரசிகர்களை சந்தோஷ படுத்த புகைப்படங்களை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் பிரபலம்.

chitra

Serial actress chitra new look photo: சினிமாவில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர் உள்ளனரோ அதுபோல …

Read more

இந்த படத்திற்கு நீ தான் டைரக்டர் உறுதியாக இருந்த அஜித்.! மனம் திறந்த இயக்குனர்!!

ajith

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை …

Read more