தளபதி 65: விஜய்யை வைத்து இயக்கும் திரைப்படம் மிரட்டலாக தான் இருக்கும் இயக்குனர் ஓபன் டாக்.!

nelson

தளபதி 65 ஆவது திரைப்படத்தை கோலமாவு கோகிலா நயன்தாராவை வைத்து இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இளையதளபதி விஜயின் அடுத்த …

Read more

டிசம்பர் 25 முதல் திரையரங்குகளில் மட்டும் சியான்கள் திரைப்படம் வெளியிடப்படுகிறது.! வீடியோ இதோ

siyankal

வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதாவது சியான்கள் என்ற திரைப்படம் …

Read more

அஜித்தின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

ajith

Ajith’s childhood photo viral: வெள்ளித்திரையில் ஏரால திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தல …

Read more

ஜெயம் ரவி திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!! இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ.!

jyam-ravi

Superstar Rajinikanth at Jayam Ravi’s wedding photo:தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஜெயம் ரவி …

Read more

மறைந்த முன்னணி நடிகர் முரளி உடன் சேரன்!! வைராலாகும் புகைப்படம் இதோ.!

seran

வெள்ளித்திரையில் மறைந்த நடிகர்கள் பலரும் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் அப்படியே இருக்கிறார்கள் என்றே கூறலாம் அந்த வகையில் …

Read more

ரஜினியை போனில் அழைத்து வாழ்த்து கூறிய பிரபலம் யார் தெரியுமா அது.!

rajine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற …

Read more

தளபதி பட ரஜினி போல மாறிய ஹரிஷ் கல்யாண்!! எப்படி இருக்கிறார் தெரியுமா.!வைராலாகும் புகைப்படம்,,

harish

actor harish kalyan look like thalapathy rajini photo viral:தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக …

Read more

இயக்குனர் தயாரிப்பாளர் என 5 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போலீஸ்.! அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

chitra12

police enquiry regarding vj chitra suicide case;நடிகை சித்ரா தற்கொலை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது சமூக …

Read more

அப்பொழுதே தளபதியின் கட்டவுட் முன் செம்ம கலக்கலாக நின்ற இயக்குனர் நெல்சன்..! ஆக இவரு ஒரு முடிவோட தான் இருந்துருக்காருப் போல..?

nelson

vijay and nelson latest news: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் …

Read more

சண்டைக்காட்சியில் சும்மா கட்டம் கட்டி கலக்கும் நடிகை வரலட்சுமி..! சரத்குமார் மகள் என்றால் சும்மாவா.?

varalakshmi

actress varalakshmi latest video: லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

நடிகை வரலட்சுமி முதலில் நடித்த திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்த அதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் சமீபத்தில் அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகளையும் பெற  ஆரம்பித்துவிட்டார்.

என்னதான் தனது தந்தை மூலமாக சினிமாவிற்குள் முடிந்தாலும் தனது அயராத உழைப்பை திரைப்படத்தில் காட்டிக்கொண்டு வரும் நடிகை வரலட்சுமி எப்பொழுதும் தான் நடிக்கும் எந்த ஒரு காட்சிக்கும் டூப் போட்டதே கிடையாதாம்.

அந்த வகையில் சமீபத்தில் தான் நடித்த திரைப்படம் ஒன்றில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் மொத்த சீனிலும் அவரே இறங்கி நடித்த நடித்த வீடியோவானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த காட்சியானது வரலட்சுமி நடித்துக்கொண்டிருக்கும் சேசிங் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிதான். மேலும் இவர் நடிக்கும் இந்த திரைப்படமானது தமிழ் மொழி மட்டுமல்லாமல்  மேலும் 2 மொழிகளில் வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

என்ன தலைவா படத்தில் நடிகை வரலட்சுமி ஒரு போலீஸ் ஆபிசராக நடித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பும் எதிரி விட்டது.

பட்டப்பகலில் சரக்கும் கையுமாக சிக்கிக்கொண்ட வலிமை பட நடிகை..! இவுங்க தான் உண்மையான குடிமகள்..!

valimai-actress

valimai movie actress latest look photos: சமீபத்தில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துக்கொண்டிருக்கும் m தான் வலிமை …

Read more

மேலாடையை திறந்து விட்டு இணையத்தில் கெத்து காமிக்கும் நடிகை ஆண்ட்ரியா..! எவ்வளவு தில்லு நம்ம அம்மணிக்கு..!

andriya

actress andriya latest cute modern look image: தமிழ் திரையுலகில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக …

Read more