மேலாடையை திறந்து விட்டு இணையத்தில் கெத்து காமிக்கும் நடிகை ஆண்ட்ரியா..! எவ்வளவு தில்லு நம்ம அம்மணிக்கு..!

actress andriya latest cute modern look image: தமிழ் திரையுலகில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சினிமாவில் பல பாடல்களையும் பாடி பிரபலமானவர்.

அந்த வகையில் சமீபத்தில் பல ஆல்பம் சாங்குகளையும் பாடி வெளியிட்டு வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பொதுவாக நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பை பார்த்த பல்வேறு ரசிகர்களும் மக்களும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படமானது வருகின்ற பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய மேலாடையை திறந்துவிட்டு மிகமோசமான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

andriya
andriya
andriya
andriya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment