போலீசை வைத்து அர்ஜுனுக்கு நாலாபக்கமும் கட்டம் கட்டிய நடேசன்.! சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது என எஸ்கேப் ஆனா மாப்பிளை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

Thamizhum Saraswathiyum july-27

Thamizhum Saraswathiyum july-27 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் அறுபதாவது கல்யாணம் நடேசனுக்கு பண்ணி வைத்தால் நம்ம …

Read more

மருமகளுக்காக மகளிடம் சண்டை போடும் கோதை.! அர்ஜுன் போட்ட திட்டம் சந்தேகத்தில் நடேசன்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.!

thamizhum saraswathiyum july 26

Thamizhum Saraswathiyum: தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதி கோவிலுக்கு வந்துள்ளார்கள் அங்கு தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை …

Read more

ஆயிரம் தான் இருந்தாலும் சரஸ்வதி என்னுடைய மருமகள்.! அர்ஜூனின் பிளானை சுக்குநூறாக உடைத்த கோதை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

Tamizhum Saraswathiyum Today Episode july 25

Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றய எபிசோடில் கோதை, நடேசன், வசு மூவரும் சரஸ்வதி மெக்கானிக் ஷாப் திறப்பு …

Read more

கொஞ்சம் கூட மாப்பிள்ளை பேச்சை மதிக்காத கோதை.. ராகனிடம் ஏத்திவிட்டு அழகு பார்க்கும் அர்ஜுன்

thamizhum saraswathiyum

Thamizhum saraswathiyum : தொலைக்காட்சிகள் மக்களை  என்டர்டைன்மென்ட் செய்ய பல ரியாலிட்டி ஷோக்களையும் சீரியல்களையும் கொடுத்தும் வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரை …

Read more

சரஸ்வதியை அசிங்கப்படுத்த அர்ஜுன் செய்த சதி.. அதிர்ச்சி கொடுத்த கோதை.! இந்த வார ப்ரோமோ

thamizhum saraswathiyum

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை அர்ஜுன் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருக்கும் நிலையில் விரைவில் தமிழ் சரஸ்வதியை தனது குடும்பத்துடன் ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியாவது தமிழை இந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என அர்ஜுன் நினைத்து வந்த நிலையில் அவருடைய சதி திட்டத்தால் தமிழ், சரஸ்வதி இருவரும் தங்களது குடும்பத்தை பிரிந்தனர். இதனால் தமிழுக்கு கோதையின் மேல் கோபம் இருந்த நிலையில் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி காட்ட வேண்டும் என பல முயற்சிகளை செய்து தற்பொழுது கோதையுடன் போட்டி போட்ட அசோசியேஷன் எலக்ஷனிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் தமிழ் கோதைக்கு உதவி செய்து செய்த நிலையில் இதனைப் பற்றி நடேசன் கோதைக்கு சொன்ன அறிவுரையின்படி இதற்கு மேல் மாப்பிள்ளை அர்ஜுனை நம்பக்கூடாது என்ன நடந்தது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழுக்கும் சரஸ்வதிக்கும் கோதை அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது தமிழ் சரஸ்வதி போகும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கோதையும் செல்கிறார். அங்கு கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு வளையல் போடுவதற்காக செல்லும் நேரத்தில் அர்ஜுன் வெளியில் சென்று ஒருவரிடம் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற விஷயத்தை கூறி அனுப்பி வைக்கிறார். அவரும் வந்தவுடன் நிறுத்தமா உனக்கு தான் குழந்தை இல்லையே நீ இதை எப்படி செய்யலாம் என கேட்க சரஸ்வதி அதிர்ச்சி அடைகிறார்.

இதனால் சரஸ்வதி அதிர்ச்சடைய இதனைக் கேட்ட கோதை சபையில கூப்பிட்டு இப்படியா பேசுவீங்க சரஸ்வதி செய்யாத இந்த சடங்கை நானும் செய்ய மாட்டேன் என சொல்ல இதோடு அந்த ப்ரோமோ நிறைவடைகிறது. இதன் மூலம் கோதையின் மனம் மாறி இருப்பது தெரிய வருகிறது.

ரவுடி சகவாசம் உங்களுக்கு எதற்கு, நடு வீட்டில் நிற்க வைத்து அனைவரின் முன்பும் அர்ஜுனை கேள்வி மேல் கேள்வி கேட்கும் கோதை.!

thamihzum saraswathiyum july 21

Thamizhum saraswathiyum :  தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் ரவுடிகளை பார்த்துவிட்டு பணத்தை கொடுத்து விட்டு வருகிறார். அந்த …

Read more

தமிழுக்காக தோண்டிய குழியில் தானே விழுந்த அர்ஜுன்.! மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் பைலை தூக்கி எறிந்த கோதை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum saraswathiyum july 14

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் உமாபதி சார் காண்ட்ராக்ட் க்ளோஸ் பண்ணியதால் கோதை இண்டஸ்ட்ரிஸ்க்கு மிகப்பெரிய …

Read more

அர்ஜுன் வீசிய வலையில் வசமாக சிக்கிய தமிழ்.! தராசு மாதிரி எந்த பக்கமும் சாய்ந்தாலும் பிரச்னை தான்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

Thamizhum Saraswathiyum 13 july

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மெக்கானிக் செட்டை வாங்குவது பற்றி கேட்டிருந்தனே என்ன ஆச்சு என …

Read more

நேர்மையாக அர்ஜுன் போட்ட பலே திட்டம்.! உமாபதிக்கும் தமிழுக்கும் ஏற்படும் மிகப்பெரிய விரிசல்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum july 12

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசுவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. அதற்கு தமிழ் …

Read more

பொய் கணக்கு எழுதி கோதையிடம் வசமாக சிக்கிக்கொண்ட அர்ஜுன்.! மாப்ள நாலா பக்கமும் இப்படி மாட்டிக்கிட்டியே… தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum july 10 episode

thamizhum saraswathiyum july 10 episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசு சரஸ்வதிக்கு கால் செய்து பேசிக் …

Read more

தடுக்கி விழுந்த கோதையை தாங்கிப் பிடித்த தமிழ்.! தானாக வெளிப்படும் தாய் மகன் பாசம்.! வயித்தெரிச்சலில் அர்ஜுன் குடும்பம்.! விறுவிறுப்பான தருணம்

Thamizhum Saraswathiyum 10th to 14th July 2023 - Promo

Thamizhum Saraswathiyum 10th to 14th July 2023 Promo : தமிழும் சரஸ்வதியும் முந்தைய எபிசோடில் வசு குழந்தைக்கு …

Read more

அர்ஜுன் குடும்பம் போட்ட திட்டத்தை சுக்குநூறாக உடைத்த கோதை.! நடேசனை தொடர்ந்து சரஸ்வதி வீட்டிற்கு சென்ற கார்த்தி.!

thamizhum saraswathiyum

தமிழும் சரஸ்வதியும் இன்றைய  எபிசோடில் வசூவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா கார்த்தி வீட்டிலேயே வைப்பதற்கு அனைவரும் முடிவு செய்து …

Read more