த்ரிஷா வேண்டாம்.! தமன்னா ஓகே “விடாமுயற்சி” படத்திற்கு டிக் அடிக்கும் அஜித் – அதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா..

ajith

Ajith : அஜித் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து வெற்றி இயக்குனர் மகிழ் …

Read more

காவாலா தான் கடைசி “தமன்னாவுக்கு” கால்கட்டு போட போறோம்.. சொன்னது யார் தெரியுமா.?

tamanna

Tamanna : இந்திய அளவில் பிரபல நடிகையாக வருவர் தமன்னா. இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற …

Read more

சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்” திரைப்படம் முதல் நாள் இத்தனை கோடி வசூலிக்கும்.? வெளிவந்த கணிப்பு

jailer

jailer : தமிழ் சினிமாவில் வளர்ந்து வளரும் நடிகர்கள் பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் …

Read more

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மாமனார், மருமகன் என போட்டி போட்டுக் கொண்டு ரொமான்டிக்காக நடித்த 4 நடிகைகள்.! கிளாமரில் பின்னி படலெடுத்த ஸ்ரேயா..

sreya

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் 40 வருடங்களுக்கு மேலாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் …

Read more

பலான காட்சிக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கிய 3 நடிகைகள்.. எல்லாரையும் ஓரம் கட்டிய தமன்னா

tamannaah

சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்கள் அளவிற்கு ஹீரோயின்களுக்கு சம்பளம் தருவது கிடையாது அப்படி ஒரு சில நடிகைகள் மட்டுமே ஓரளவிற்கு ஹீரோக்கள் …

Read more

வெளியானது சிம்ரன், காஜல் அகர்வாலின் காவாலா வர்ஷன்..! என்ன சிம்ரன் இதெல்லாம் என கேள்வி எழுப்பும் நெட்டிசன்

kaavaalaa

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதில் தமன்னா, ரஜினிகாந்த் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டம், தலைவரின் ஸ்டைல் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது எனவே யூடியூப் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்ட அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. அப்படி சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் சிங்கள் பாடலான காவாலா என்ற பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்த ஆட்டம் போட்ட நிலையில் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இதற்கு பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் நடிகை தமன்னாவும் இதற்கான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லைக் குவிந்தது. அந்த வகையில் தற்போது இந்த பாடலில் முன்னணி நடிகைகளான சிம்ரன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பது போல் தமன்னாவின் வீடியோவில் எடிட் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். சிம்ரனுக்கும் காஜல் அகர்வாலுக்கும் இந்த வீடியோ சிறப்பாக அமைந்திருப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

kaavaalaa ரீலை விட ஒரிஜினல் படும் பயங்கரமா இருக்கே.! இது இடுப்பா இல்ல வேறே ஏதாவதா..!

jailer-song

நடிகை தமன்னா ஜெய்லர் படத்தில் இடம்பெற்றிருக்கும் காவாலா பாடலுக்கு வித்தியாசமாக ஆட்டம் போட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக நான் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.

எனவே ஒரு வெற்றி திரைப்படத்தை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169வது படமான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கி நெல்சன் திலீப் குமார் இயங்கி வருகிறார். இந்த படத்தினை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ஜெய்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் தற்பொழுது ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கும் நிலையில் அருண் ராஜா காமராஜ் எழுதிய ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது.

அதில் தமன்னாவின் நடனம், ரஜினியின் ஸ்டைல் ஆக்சன் போன்றவை ரசிகர்கள் மனதை கவர்ந்தது. மேலும் இந்த பாடல் தற்போது யூடியூப்பில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. காவாலா பாடல் வெளியானதில் இருந்து சோசியல் மீடியாவில் இந்த பாடல் தான் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நிலையில் இதற்கு பலரும் நடனமாடி வரும் நிலையில் இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை வளைத்து நெலித்து வேற லெவல் நடனமாடியிருக்கிறார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக வைக்குகளும் குவிந்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

படுக்கையறை காட்சியில் பின்னி பெடலெடுத்த லஸ்ட் ஸ்டோரீஸ்க்காக தமன்னா வாங்கிய சம்பளம்.? இத்தனை கோடி கொடுத்தா யார் தான் நடிக்க மாட்டாங்க…

tamanna

lust stories 2 tamanna salary : நடிகை தமன்னா லாஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படத்திற்காக கோடி கணக்கில் சம்பளம் …

Read more

உன் கண்ணு ரெண்டும் என்ன பாக்க சொல்லுது..! தமன்னா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்

tamanna

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை தமன்னா. இவர் கேடி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு …

Read more

‘ஜீ கர்தா’ தொடரில் அந்தரங்க காட்சிகளில் நடித்ததற்கான காரணம் இது தான்.. விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த தமன்னா

TAMANNAAH

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்பொழுது வரையிலும் கவர்ச்சியாக சில திரைப்படங்களில் …

Read more

நடிகை தமன்னாவா இது.? பள்ளியில் படிக்கும் போது எப்படி இருக்கிறார் பாருங்கள்

tamanna

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. முதலில் ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் நடித்து வந்த …

Read more