நடிகை தமன்னாவா இது.? பள்ளியில் படிக்கும் போது எப்படி இருக்கிறார் பாருங்கள்

tamanna
tamanna

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. முதலில் ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் நடித்து வந்த இவர் தமிழில் “கேடி” என்னும் படத்தில் நடித்தார் முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்ததால் அடுத்தடுத்து நடித்தவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த..

இவர் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் போன்ற நடிகர்களுடன் நடித்து பேரையும், புகழையும் பெற்றதோடு படங்களில் கிளாமர் காட்டியதால் ரசிகர்களும் ஏராளமாக குவிந்தனர்.

ஒரு கட்டத்தில் தமிழைத் தாண்டி பிற மொழிகளிலும் அதிகம் நடித்தார் இதனால் தமிழ் சினிமாவில் இவருடைய மார்க்கெட் குறைந்தது இவருக்கு பின்னால் இருந்தவர்கள் எல்லாம் முன்னணி நடிகைகளாக மாறி பட வாய்ப்பு அள்ளினர். இதை உணர்ந்து கொண்ட நடிகை தமன்னாதொடர்ந்து போராடி வந்த இவருக்கு தற்பொழுது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடித்த வருகிறார்.

இந்த படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் தமன்னா விட்ட மார்க்கெட்டை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தமன்னா   இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுவது, பொது இடங்களுக்கு கிளாமரான உடையில் வருவது என அட்டூழியம் பண்ணி வந்தார்.

இளவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் அப்பவே நீங்க செம்ம அழகாக இருக்கிறீங்க எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

tamanna
tamanna