வசூலில் பாகுபலிக்கே டஃப் கொடுக்க போகும் ஜெயிலர்.? இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jailer

Jailer : இளம் தலைமுறை இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், ஹச். வினோத் ஆகியவர்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். இவர் எடுத்த கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ஜெயிலர் என்னும் படத்தை எடுத்தார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக அளவில் … Read more

வசூலில் புதிய சாதனை படைத்த “ஜெயிலர்” – 8 நாள் முடிவில் உலக அளவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

jailer movie

Jailer : தமிழ் சினிமாவில் இன்று டாப் ஹீரோவாக வருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை திரை உலகில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் இருந்தாலும் கடைசியாக நடித்த  தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடியதால்.. அடுத்து ஹிட் படம் கொடுக்க நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் ஒரு வழியாக ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படத்தில் ரஜினியின் … Read more

தமிழகத்தில் “ஜெயிலர் திரைப்படம்” இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? தலைவர் எப்போதும் நிரந்தரம்

Jailer

Jailer : 2023 ஆம் ஆண்டு சினிமா பிரபலங்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் அஜித், விஜய் தொடங்கி இளம் நடிகர்களின் படங்கள் கூட வெற்றி பெற்று உள்ளன. அந்த லிஸ்ட்டில் ரஜினி இணைந்து உள்ளார். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம். கடந்த வாரம் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் வெளியானது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம், தமன்னாவின் காவலா பாடல், அனிருத்தின் இசை, யோகி … Read more

வதந்திகளை நம்ப வேண்டாம்.. “ஜெயிலர்” படத்தின் உண்மையான வசூலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

Jailer

Jailer : சினிமா உலகில் இருக்கும் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் இருப்பது வழக்கம் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரிவை தந்தன இதிலிருந்து மீண்டு வர நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன்.. வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்நடித்திருந்தனர். படம் ஆகஸ்ட் 10ஆம் … Read more

ரஜினிக்கு வில்லனாக மிரட்டிய விநாயகத்திற்கு சம்பளத்தை கிள்ளி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.! அட இத்தனை லட்சம் தானா..?

vinayakan

Jailer vinayakan: தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகியது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் இயக்கியிருந்தார் இதற்கு முன்பு நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர், பிஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி … Read more

ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? அடுத்து 500 கோடி தான் டார்கெட்.

Jailer

Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடின இதிலிருந்து மீண்டு வர இளம் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்து சூப்பர் ஸ்டார் “ஜெயிலர்” படத்தில் நடித்தார். அவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், கிஷோர், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல முன்னணி … Read more

6 நாளில் உலக அளவில் வசூலில் இமயத்தை தொட்ட ஜெயிலர்.! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா.?

Jailer

Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடியதால் சூப்பர் ஸ்டார் பெருமளவு விமர்சிக்கப்பட்டார் இதிலிருந்து மீண்டு வர பல இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்தார். இளம் இயக்குனர் நெல்சன் சொன்ன கதை ரொம்ப பிடித்து போகவே  ஜெயிலர் படம் அதிரடியாக உருவானது. படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவ ராஜ்குமார்,  வசந்த் … Read more

ஜெயிலர் படத்தில் நடிக்க “நடிகர் சுனில்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Jailer

Jailer : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிக்கும் ரஜினி வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் 4000 திரையரங்கிற்கு மேல் வெளியானது படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவ ராஜ்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, வசந்த் ரவி என பலர் நடித்திருந்தனர் ஜெயிலர் படத்தில் வரும் ஒவ்வொரு … Read more

விஜயின் கோட்டையில் பறக்கும் ரஜினி கொடி.. வசூல் வேட்டையாடும் ஜெயிலர்

vijay

Jailer : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம். ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் அடுத்ததாக வெளிவந்த அப்டேட்டுகளும் இன்னும் அதிகரிக்க வைத்தது ஒரு வழியாக ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி.. கோலாகலமாக 4000 திறக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் கலந்து அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் பொது மக்கள் மத்தியிலும் ஜெயிலர் படம் நல்ல … Read more

அனைத்து ஏரியாவிலும் கல்லாகட்டும் “ஜெயிலர்”.. 4 நாட்கள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jailer

Jailer : தமிழ் சினிமாவில் இன்று டாப் நடிகராக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார், அண்ணாத்த திரைப்படங்கள் சுமாராக ஓடின இதனால் ரஜினி மார்க்கெட் இறங்கி விட்டது என பலரும் விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169-வது திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்க வேண்டும் என நினைத்தார். இதற்காக இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டார் ஆனால் பலரும் பிரம்மாண்டமாகவும், ஒரு சிலர் … Read more

ஜெயிலர் திரைப்படம் ரொம்ப நல்ல படம்னு சொல்ல முடியாது – பிரபல தயாரிப்பாளர் கொடுத்த விமர்சனம்.! கடுப்பான ரசிகர்கள்

Jailer movie

Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. ரிலீசுக்கு முன்பு  படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றும்  சிறப்பாக இருந்ததால்.. ஜெயிலர் படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது குறிப்பாக ரஜினி, விநாயகன் போன்றவர்களின்  நடிப்பு பெரிய அளவில் … Read more

விக்ரம் படத்தின் வசூலை வேட்டையாடுமா “ஜெயிலர்”..! நச்சுன்னு பதில் அளித்த திருப்பூர் சுப்ரமணியம்

Jailer

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி … Read more