யானையை தந்திரமாக சாய்த்த எறும்பு.. சிவகார்த்திகேயனால் தனுஷுக்கு விழுந்த அடி

maveeran

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து …

Read more

உதயநிதியின் ‘மாமன்னன்’ எப்படி இருக்கிறது.. நடிகர் தனுஷின் முதல் விமர்சனம்

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து …

Read more

வடசென்னை 2 எப்போ ரெடியாகும்.? ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன்..!

vadachennai

இயக்குனர் வெற்றிமாறன் தனது திரை பயணத்தில் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்குத்தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அவர் எடுத்த …

Read more

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக நீண்ட முடி, தாடி உடன் புதிய லுக்கில் வந்த தனுஷ்.! குழம்பி போன ரசிகர்கள்.. வைரல் வீடியோ

dhanush

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்காக புதிய கெட்டப்பில் இருக்கும் நிலையில் அதோடு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார் இதனை பார்த்து ரசிகர்கள் இது தனுஷ் தானா என குழம்பி விட்டதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வாத்தி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனை அடுத்து அதிரடி திரில்லர் படமான கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிய இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே முழு வீச்சவுடன் விரைவில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் திங்கள் கிழமை மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கும் அதே கெட்டப்பில் வந்து இருந்த நிலையில் நீண்ட தலைமுடி தாடி மற்றும் மீசையுடன் இருந்த நிலையில் இவர் தனுஷ் தானா இல்லை வேறு யாராவது என குழப்பம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு நடிகர் தனுஷ் மும்பை விமான நிலையத்திற்கு வந்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதில் மிகவும் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் மற்றும் மெருன் கலர் லாங் ஸ்லீவ், டி-ஷார்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து மிகவும் ஸ்டைலாக உள்ளார். இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வர ஏராளமானவர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி குவித்து வருகின்றனர்.

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்தவரும் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகவும் திர்லராக உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மேலும் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் தனுஷ் விரைவில் இணைய உள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

தீபாவளி ரேஸிலிருந்து விலகிய கேப்டன் மில்லர்.? லியோ படத்துக்கு ஆப்பு வைக்கும் நடிகர் தனுஷ்

vijay-

நடிகர் தனுஷ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்தை தொடர்ந்து கடைசியாக …

Read more

கோபத்துல சொன்ன தலைப்பு தான்.. தனுஷ் படத்துக்கு பிளஸ்ஸாக மாறியது.? ரகசியத்தை உடைக்கும் வெற்றிமாறன்

dhanush-

சினிமா மீது உள்ள காதலால் பலரும் பல வருடங்களாக காத்திருந்து எப்படியாவது பட வாய்ப்பை கைப்பற்றி நடிக்கின்றனர் ஆனால் ஒரு …

Read more

எனக்காக நீ ஹீரோவாக நடிக்க வேண்டும்..! தனுஷிடம் புலம்பிய கஸ்தூரி ராஜா..

dhanush

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் ஆரம்பத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறியதாக ஒரு …

Read more

சூப்பர் ஹிட் கதையை தவறவிட்ட தனுஷ் சரியாக பயன்படுத்திக் கொண்டு வளர்ந்த ஹீரோ

dhanush

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடுபவர் நடிகர் தனுஷ் இவர் தனது திரை பயணத்தில் ஆரம்பத்தில் பல அவமானங்களை …

Read more

KGF பாணியில் உருவாகும் தமிழ் திரைப்படம்.? இயக்குனர்,நடிகர் யார் தெரியுமா.? பிரபல தயாரிப்பாளர் சொன்ன மாஸ் தகவல்

kgf

சினிமா உலகில் நடிக்க வந்த புதிதில் அவமானப்பட்ட நடிகர்கள் பலரும்   இன்று உச்ச நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். அந்த வகையில் நடிகர் …

Read more

பாஷா ரஜினி ஸ்டைலில் தனுசுக்கு உதவிய விஜயகாந்த்.! இந்த மனசு தான் சார் கடவுள் எனக் கூறும் ரசிகர்கள்…!

vijayakanth

சினிமாவில் முதன்முதலாக வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த் ஆனால் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற முனைப்போடு அயராது பாடுபட்டார். அப்படி …

Read more

தனுஷ் பட வாய்ப்பை தட்டி பறித்த கவின்.? இயக்குனர் யார் தெரியுமா..

dhanush

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்துபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க …

Read more

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் மொத்த வசூல் அப்பவே இத்தனை கோடியா.? ஆத்தாடி நெனச்சி கூட பாக்க முடியலையே..

dhanush

நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் தனுஷ் இவரது திரை வாழ்க்கையில் நிறைய ஹிட் …

Read more