விக்ரமை வேட்டையாடும் ஹாலிவுட் ஹீரோ.? தாறுமாறாக எகுறும் தங்கலான் படத்தின் எதிர்பார்ப்பு
நடிப்பிற்கு பெயர்ப்போன விக்ரம் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாக மாறி நடிப்பார் அப்படித்தான் தனது படங்களில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார் இருப்பினும் அவருடைய சமீபகால படங்கள் கதை சரியில்லாத காரணத்தினால் தோல்வியை தழுவுகின்றன. இதிலிருந்து மீண்டு வர விக்ரம் சிறந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படம் பண்ணி வருகிறார். அந்த வகையில் மணிரத்தினத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பா. ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்து “தங்கலான்” திரைப்படத்தில் … Read more