அனிதா சம்பத் வாங்கிய புதிய வீட்டை பார்க்க வந்த பிக்பாஸ் பிரபலங்கள் – யார் யார் இருக்கான்னு பாருங்கள்.!
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் அனிதா சம்பத். பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அனிதா சம்பத்தும் செய்திவாசிப்பாளர் வேலையை நிறுத்தி விட்டு பின்பு பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அனிதா சம்பத் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதும் வெளியே வந்த பிறகும் இவருக்கு பல நெகடிவ் கமெண்டுகள் வந்தவண்ணம் … Read more