கடந்த இரண்டு மாதங்களாக விஜய் டிவி உட்பட பல தொலைக்காட்சிகளை பின்னுக்கு தள்ளி டி ஆர் டி யில் முன்னணி வகிக்கும் தொலைக்காட்சி சன் டிவி.
சன் டிவியில் தற்பொழுது தான் இளம் நடிகைகளை வைத்து ரசிகர்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக அமைவது சன் டிவி செய்தி தான். ஏனென்றால் இதில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ரத்னா மற்றும் அனிதா போன்றோர் செய்தி வாசிக்கும் அழகே தனி இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தொடர்ந்து நீண்ட காலமாக ரத்னா சன்டிவியில் பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது செய்தி தொகுப்பாளர் ரத்னா இன்ஸ்டாகிராமில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.
