பல கோடி முதலீட்டில் பார்த்து பார்த்து எடுத்தும் இப்படி ஒரு தவறா..? உச்சகட்ட வருத்தத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்..!

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பிரின்ஸ் …

Read more

சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுத்து ஆடும் பிரின்ஸ் பட நடிகை.! வெளியான பிம்பிலிக்கு பிளாப்பி லிரிகல் வீடியோ..

prince movie

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வரும் நிலையில் தற்போது இவர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக வெளிநாட்டு மாடல் அழகியான மரியா என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பிரின்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் என்பதால் இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அனு விஷ்வா என்பவர் இப்படத்தினை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பெண் இந்தியாவை முழுவதுமாக சுற்றி பார்க்க வேண்டும் என விரும்புகிறார் எனவே அந்தப் பெண் விரும்பும் இடங்களில் எல்லாம் சுத்திக்காடும் நபராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து இந்தியா முழுவதும் சுற்றி பார்க்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்படுகிறது.

இதனால் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் இதுதான் பிரின்ஸ் படத்தின் கதைகளம். பிரண்ட்ஸ் படம் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டு தான் உருவாக்கப்பட்ட வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் பிரின்ஸ் படத்தில் இருந்து பிம்பிலிக்கி பிளாப்பி என்ற பாடலை தமன் இசை அமைத்துள்ளார். இவ்வாறு திரைப்படத்தின் கதையிலிருந்து பாடல் வரை அனைத்தும் தெலுங்கு ரசிகர்களுக்காகவே முழுக்க முழுக்க உருவாகி இருக்கிறது.

இதனால் தற்பொழுது இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கவனத்தை கவரவில்லை. இருந்தாலும் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் சிறப்பாக நடனமாடியுள்ளார் என தொடர்ந்து ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” படத்தை மிகப்பெரிய ஒரு தொகைக்கு கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

prince - sivakarthikeyan

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து வெற்றி மேல் வெற்றியை ருசித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் …

Read more

யூடியூப்பில் மாஸ் காட்டிய 5 தமிழ் பாடல்கள்..! விஜயை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகர்.

vijay-

தமிழ் சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க எப்படி காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் போன்ற அனைத்தும் தேவைப்படுகிறதோ …

Read more

12 வது திருமண நாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட கியூட் புகைப்படம்..! ஜோடிகளை வாழ்த்தும் ரசிகர்கள்.

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். …

Read more

சிம்புவை நம்பி ஏமாந்து போன கவுண்டமணி – சிவகார்த்திகேயனுடன் கைகோர்ப்பாரா..

simbu

80, 90 காலகட்டங்களில் நடித்த நடிகர்கள் பலரும் தற்பொழுதும் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர் ஆனால் ஒரு …

Read more

தனது திறமையை சோதித்துப் பார்த்த சிவகார்த்திகேயன் – கடைசியாக கிடைத்த தெளிவு.! தொடர் வெற்றி இதுதான் காரணம்.

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் காமெடியனாகவும் பயணித்தார் ஒரு கட்டத்தில் இவருக்கு வெள்ளி திரை வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்திக் …

Read more

சிவகார்த்திகேயனுக்காக பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்ட தனுஷ்.! தகவலைக் கேட்டு நெகிழ்ந்து போன ரசிகர்கள்..

dhanush-sivakarthikeyan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இதன் மூலம் தொகுப்பாளராக சில வருடங்கள் பணியாற்றி தற்பொழுது …

Read more

சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி இணைந்து நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் இணைந்த யூடியூப் பிரபலம்.!

maaviran

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலைக்க வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து …

Read more

“மாவீரன்” படத்திற்காக அதிதி ஷங்கர் வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? உச்சகட்ட கோபத்தில் மற்ற நடிகைகள்.!

aditi-shamkar-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி இவர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தில் ஹீரோவாக …

Read more

“மாவீரன்” படத்தில் அதிதி சங்கருக்கு வாய்ப்பு கிடைக்க இதுதான் காரணம்.? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் சிவகார்த்திகேயன்.

aditi-shamkar-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் படங்களில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் …

Read more

அந்த பையன் மிகப்பெரிய “சூப்பர் ஸ்டாராக” வருவான்.. வெற்றிமாறனிடம் சொன்ன தனுஷ்.! வெளியே கசிந்த சீக்ரெட்.

vetrimaran-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாறன் திரைப்படம் …

Read more