பல கோடி முதலீட்டில் பார்த்து பார்த்து எடுத்தும் இப்படி ஒரு தவறா..? உச்சகட்ட வருத்தத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தினை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தினை இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகி தேர்வில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மிக பிரம்மாண்டமாக யோசித்து உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மரியா என்பவரை தேர்வு செய்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் அவர்கள் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் பிம்பிலிக்கு பிளாப்பி என்ற பாடல் நேற்று மாலை இணையத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் யூடியூப் பக்கங்களில் மிக அதி வேகமாக வைரலாக பரவ ஆரம்பித்துவிட்டது இந்நிலையில் இந்தப் பாடலின் வரிகள் வீடியோ வெளிவந்த நிலையில் sk sivakarthikeyan என்பதற்கு பதிலாக sivakathikeyan என்று போடப்பட்டுள்ளது

அந்த வகையில் இந்த பாடல் வரிகள் சிவகார்த்திகேயன் பெயரில் இருந்து r என்ற எழுத்து இல்லாதது பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது அந்த வகையில் இந்த பாடலில் இந்த தவறை பார்த்த பலரும் ஒரு ஹீரோவின் பெயரை எப்படி தவறாக பதிவிடுவது என பலருடைய கிண்டலுக்கும் கேளிக்கும் ஆளாகிவிட்டது இந்த பாடல்.

இதன் காரணமாக பட குழுவினர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்கள்.

prince-1
prince-1

Leave a Comment