கடனில் இருந்து சிவகார்த்திகேயனை காப்பாற்றிய தயாரிப்பாளர்.! அதற்கு நன்றி கடனாக என்ன செய்தார் தெரியுமா.?

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் பல திரைப்படங்களில் …

Read more

என்னுடைய ரத்தம் சிவப்பு, என்னோடது லைட் பிங்க் கலர் என காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட ட்ரெய்லர் இதோ.!

prince

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் காமெடி, திரில்லர் என அனைத்தும் கலந்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் தீபாவளி அன்று ரிலீஸ்சாக இருக்கும் திரைப்படம் தான் பிரின்ஸ். இந்தப் படத்தின் பற்றிய அப்டேட்டுகள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பெரியதும் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஆவலாக இருந்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என பட குழுவினர்கள் அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்த ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

மேலும் ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே பயங்கர கலவரமாக இருக்கிறது பிறகு சத்யராஜ் இன்னுமா சாதி மதம் பெயரை சொல்லி அடிக்கிறீங்க நாம எல்லோரும் ஒரே இரத்தம் என்று கூறுகிறார் மேலும் அங்கே இருப்பவர்களின் கையை கீரி ஒரே ரத்தமாக இருக்கிறது. இவ்வாறு சீரியஸாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் என்னோட ரத்தம் சிவப்பு, என்னோடது லைட் பிங்க் கலர் என காமெடி உடன் சிவகார்த்திகேயனின் முகம் காட்டப்படுகிறது.

பிறகு ஸ்கூல் டீச்சராக வரும் சிவகார்த்திகேயன் மீது ஏகப்பட்ட புகார்கள் வர அதில் குழந்தைகளை புக்கு பார்த்து எக்ஸாம் எழுத சொல்வது அதற்கு ஒரு காரணம் சொல்வது சக ஆசிரியரை மேல் காதல் கொள்வது என்று சிவகார்த்திகேயன் செய்த லூட்டிகள் காண்பிக்கப்படுகிறது. அதிலும் 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் மேயர் இந்தியாவில் இருக்கும் பெண்கள் எல்லாம் என்னோட சகோதரிகள் இதனால் தான் வெளிநாட்டு பெண்ணை காதலித்தேன் எனவும் வசனம் பேசுகிறார் இதனால் கைத்தட்டளைகளையும் பெறுகிறார் சிவகார்த்திகன் .

சத்யராஜ், ராகுல் தாத்தா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பிரேம்ஜி அமரன் எங்கே என்று கேட்க தோன்றுகிறது. ஆனால் பிரேம்ஜி அமரனின் மாஸ்க் போட்ட நபர் ஒருவர் தான் தெரிகிறார் எனவே பிரேம்ஜி அமரன் நடித்துள்ள கதாபாத்திரத்தை மட்டும் மிகப்பெரிய சஸ்பென்ஸ்சாக வைத்திருக்கிறார்கள் தற்பொழுது இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருந்து வருகிறது.

பிரின்ஸ் பட ட்ரெய்லர் இதோ..

என்னுடைய முதல் தீபாவளி படம் இதுதான் பாத்து பண்ணுங்க.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ..!

prince

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை …

Read more

“பொன்னியின் செல்வன்” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிடித்த கதாபாத்திரம் இதுவா.? அவரே கொடுத்த தகவல்.!

ponniyin-selvan

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் வித்தியாசமான மற்றும் ஆக்சன் திரைப்படங்களை கொடுப்பது வழக்கம் இதிலிருந்து …

Read more

நடனத்தில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்.! வெளியானது பிரின்ஸ் பட பிரமோ…

prince

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த …

Read more

விஜயை அப்பட்டமாக காப்பியடித்த சிவகார்த்திகேயன்.! வெளியானது பிரின்ஸ் பட போஸ்டர்…

sivakaarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் விமர்சன …

Read more

விஜயை காப்பி அடித்த சிவகார்த்திகேயன்.? பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டரை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!

prince

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த டான், …

Read more

பிரபல நடிகையுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.! எதற்காக தெரியுமா.?

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்களில் ஒருவர்தான் சிவகார்த்தியன் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டான் திரைப்படம் விமர்சன …

Read more

தனுஷை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன்..! இரண்டு படங்களையும் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய OTT நிறுவனம்.

dhanush ana sivakathikeyan

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருவர் நடிகர் தனுஷ் இவர் அண்மை காலமாக வெற்றி படங்களை கொடுத்து …

Read more

அஜித், விஜய் படம் இல்லை.. தீபாவளிக்கு ரிலீசாகும் படங்கள் என்னென்ன தெரியுமா.?

ajith, vijay

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருக்கும் ரஜினி கமல் அஜித் விஜய் ஆகியோர்கள் முக்கியமாக  நாட்களில் படங்களை …

Read more

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட பட குழுவினர்கள்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

prince 2

பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது …

Read more

ரிலீசுக்கு முன்பே லாபத்தை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன் திரைப்படம்.! எத்தனை கோடி தெரியுமா.?

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தனியார் தொலைக்காட்சி மூலம் நகைச்சுவை …

Read more