விஜயை காப்பி அடித்த சிவகார்த்திகேயன்.? பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டரை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த டான், டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது இந்த இரண்டு படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கையில் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கின்றன.

அதில் முதலாவதுதாக அனுதீப் கே வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம்  பிரின்ஸ். இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சிவகார்த்திகேயன் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறார் காரணம் இந்த படம் வெற்றி பெற்றால் அவருக்கு மூன்றாவது ஹார்ட்ரிக் படமாக அமையும். பொறுத்திருந்து பார்க்கலாம்..

படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது அண்மையில் தான் படக்குழு நிறைவு செய்தது அதனை முன்னிட்டு  கேக் வெட்டிக்கொண்டாடியது. அதன் புகைப்படம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து சத்யராஜ்,  மரியா, பிரேம்ஜி அமரன்.

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக ஏதேனும் அப்டேட் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர் அதன்படி பார்க்கையில் இந்த மாதம் ஆரம்பத்திலேயே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்க..

அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு தகவல் வெளிவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரண்ட்ஸ் திரைப்படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது அந்த போஸ்டரை பார்த்தால் அச்சு அசல் மாஸ்டர் படத்தில் எப்படி விஜய் இருப்பாரோ அதே லுக்கில் தான் சிவகார்த்திகேயனும் இருக்கிறார் இதோ அந்த அழகிய போஸ்டரை நீங்களே பாருங்கள்..

prince
prince

Leave a Comment