ரசிகர்களின் கனவு ராணி சில்க் சுமிதாவுக்கு மலை, காடு சுற்றும் குழுவில் இணைய வேண்டும் என்பது ஆசையாம்.?
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக 90 காலகட்டங்களில் இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரது உண்மையான பெயர் விஜயலட்சுமி ஆகும் இவர் முதன் முதலில் சினிமாவில் நடிக்க தான் ஆசை கொண்டு வந்தார் ஆனால் அப்போது அவரிடம் பெருமளவு பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் சில்க் ஸ்மிதா சென்னை வந்து நடிகைகளுக்கு மேக்கப் போடும் பணியை தான் முதலில் செய்து வந்தாராம். தொடர்ந்து இந்த தொழிலையே பார்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வினு சக்கரவர்த்தி “வண்டிக்காரன்” திரைப்படத்தில் … Read more