அண்ணாமலையின் அதிரடி முடிவால் ஆடிப் போன விஜயா.. ஆள விடுங்க துண்ட காணோம் துணிய காணோம் என ஓடிய தரணும்..
அண்ணாமலை நீ திருந்தவே மாட்டியா சின்ன பையன்னு கூட பாக்காம இப்படி செஞ்சிருக்கே என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் நீ இப்பல்ல எப்பவுமே திருந்த மாட்ட உடனே போலீசுக்கு போன் போடு ஏன்னா முத்துவிடம் கேட்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார் முத்து வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார் ஆனாலும் அண்ணாமலை கேட்காமல் போன் பண்றியா இல்ல நான் பண்ணட்டா என சொல்கிறார்.