பார்ட்டியில் பிரபல நடிகையை கட்டியணைத்த சிம்பு வைரலாகும் புகைப்படம்.!

simbu

சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் …

Read more

தளபதியுடன் மோதி பார்க்க முடிவெடுத்த சிம்பு..! இவுருக்கு யார் சாவி கொடுக்குராங்கன்னு தெரியலையே..?

vijay-simbu

simbu and vijay movie release latest update: சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் …

Read more

“வரன் வரன் இந்த தமிழன்” இணையத்தளத்தை அதிரவைக்கும் சிம்புவின் ஈஸ்வரன் படப்பாடல்!! வைராலாகும் வீடியோ..

simbu

iswaran video song: சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

சிம்பு இந்த திரைப்படத்திற்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் முப்பதே நாட்களில் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்.

மேலும் அந்த படத்தில் நடிக்கும்போது சிம்புவுக்கு பல பிரச்சனைகள் அடுத்அடுத்து வந்து கொண்டிருந்தது அதையெல்லாம் கண்டுக்காத சிம்பு அந்த படத்தை முழுமையாக சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்துவிட்டார்.

அந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றையெல்லாம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது இதனை அடுத்து தற்பொழுது அந்த  திரைப்படத்திலிருந்து தமிழன் என்ற பாட்டு சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்தப் பாட்டை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்குவது மட்டுமல்லாமல் இந்த பாட்டுக்காக சமூக வலைதள பக்கங்களில் லைக், ஷேர் என அனைத்தும் பகிர்ந்து வருகிறார்கள்.

மாநாடு படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.! ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு.!

simbu

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு முன்னரே சுசீந்திரன் இயக்கத்தில் …

Read more

அடேங்கப்பா நம்ப STR-ரா இது.! இவ்வளவு சின்ன பையனா இருக்கிறாரே இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

simbu-news

சிம்பு சமீப காலமாக தான் உண்டு தன் வேலை உண்டு என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் அதாவது நல்ல பிள்ளையாக …

Read more

சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் இணைந்த இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகர்.! வைரலாகும் புதிய புகைப்படம் இதோ.!

simbu-latest-new-look

சிம்பு தற்பொழுது உடல் எடை குறைத்ததால் அவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது. முதலில் ஈஸ்வரன் என்ற …

Read more

தலை நிறைய முடி தோர் கெட்டப்பில் சிம்பு.! கொல மாசான புகைப்படம் இதோ.!

simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு இவர் சமீபகாலமாக எப்படியாவது ஒரு ஹிட்  படத்தை கொடுத்து விட …

Read more

சில்லுன்னு ஒரு காதல் பட இயக்குனருடன் இணையும் சிம்பு..! அதுவும் இப்படி ஒரு கேரக்டர்லயா..?

simbu

simbu next movie update: பொதுவாக நடிகர் சிம்பு சமீபகாலமாக பல சர்ச்சையில் சிக்கியது மட்டுமல்லாமல் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு …

Read more

காருக்குள் மச்சானுடன் சேர்ந்து அலப்பறை கொடுக்கும் நடிகர் சிம்பு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

simbu

simbu latest video leaked: தன்னுடைய சிறு வயதிலேயே திரைப்படத்தில் நடிப்பது, நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என பன்முகத் திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான டி. ராஜேந்திரன் மகன் ஆவார்.

இவ்வாறு சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்த நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப் படமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் உடல் எடை கூடி மிகவும் வயதான தோற்றத்தை கொண்டதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளில் சிக்கியதன் காரணமாக நடிகர் சிம்புவை சினிமாவை விட்டே துரத்த நினைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து இந்த ஊரடங்கு நாட்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடை பருமனை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு மிக அழகான தோற்றத்துடன் காட்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கிண்டலும் கேலிக்கு ஆளாக நடிகர் சிம்பு அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெறும் 30 நாட்களில் ஈஸ்வரன் எனும் திரைப்படத்தை மிக சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார்.

இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வந்த நிலையில் மாநாடு திரைப் படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க உள்ளார் நடிகர் சிம்பு.  சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சிம்பு அவ்வப்போது சில சமூகப் பிரச்சினைகளில் ஈடுபடுவது வழக்கம் தான் இந்நிலையில் தனது தங்கையின் மகனான ஜேசன் அபியுடன் ஓர் சற்றும் ஒரு சிறு வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவானது சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.  அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோவில் நடிகர் சிம்புவின் கெட்டப் மிக வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் க்யூட்டாக இருப்பதன் காரணமாக அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் கெட்டப் இதுவாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஆர்யா தான் ஃபர்ஸ்ட்..! ஆனா சிம்பு கொடுத்ததை என்னால ஒரு நாளும் மறக்கவே முடியாது..! நடிகை நயன்தாரா ஓப்பன் டாக்..!

nayanthara

simbu first aarya second nayanthara open talk: சினிமாவில் பிரபல நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் …

Read more

மாநாடு திரைப்படத்தில் முன்னனி சினிமா பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்…

simbu

Leading cinema celebrities in the maanadu movie photo Viral : சிம்பு உடல் எடைகுறைத்ததால் அவருக்கு அடுத்த்டுத்த …

Read more