Fraggy pose கொடுத்து இணையதளத்தை கதறவிடும் கண்மணி சீரியல் நடிகை!! வைரலாகும் வீடியோ.

leesha eclairs1

Leesha eclairs video viral:லிசா எக்லர்ஸ் இவர் தமிழ் சினிமாவில் சிரிக்க விடலாமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இதனை தொடர்ந்து பிரியமுடன் பிரியா, பொது நலம் கருதி, மடை திறந்து, மைடியர் லிசா, திருப்புமுனை, பலே வெள்ளையத் தேவா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்கின்ற சீரியலில் நடிகர் சஞ்சீவின் மனைவியாக சௌந்தர்யா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் திரைப்படத்தில் நடிக்கும் போது கூட இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. பொதுவாகவே சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் தவளை போல் போஸ் கொடுத்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CBKyE2dDLGf/?utm_source=ig_web_copy_link

டிஆர்பி யின் உச்சத்தில் பிரபல டிவி சேனல் சறுக்கியது ஜீ தமிழ்.! இதோ முழு தகவல்

tv channel

Tamil Tv channel TRP Ratting : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இல்லத்தரசிகள் முதல் கணவன்மார்கள் வரை விரும்பி …

Read more

விஜய் படத்தை ஓரம்கட்டிவிட்டு முன்னணி நடிகரின் படத்தை கையில் எடுக்கும் சன் பிக்சர் நிறுவனம்.! எதற்காக தெரியுமா?

sun-tv

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி …

Read more

சன் டிவியில் ரன் சீரியலில் வில்லனாக நடிக்கும் ருத்ரனுக்கு திருமணம் முடிந்தது.! மணமகள் புகைப்படம் இதோ

vijjith_rudhran

கொரோனா வைரஸ் காரணமாக பொதுவாக திருமணங்கள், சுப நிகழ்வுகள், துக்க காரியங்கள் போன்ற அனைத்தும் எளிமையாகவே நடந்து வருகிறது என்பதை …

Read more