எதிர்நீச்சல் குணசேகரனின் தாய் மாமா இத்தனை சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ளாரா? ஐந்து படமும் செம ஹிட்.
பொதுவாகவே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வருவதையே விரும்புவார்கள் இளம் நடிகர் நடிகைகள். ஆனால் முற்றிலும் மாறாக வேறு வழி இல்லாமல் வயதான நடிகர் நடிகைகள் வயது முதிர்ச்சி காரணமாக வெள்ளி திரையிலிருந்து மீண்டும் அம்மா அப்பா தாத்தா பாட்டி என ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சின்னத்திரைக்கு வருவார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இருந்து விட்டார். இவரும் … Read more