உலக நாயகன் கமலஹாசன் இதுவரை டூப் போடாமல் நடித்து மிரட்டிய காட்சிகள்.! பலரும் பார்த்திடாத மிரள வைக்கும் சீன்கள்.
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன் இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார், அதேபோல் கமலஹாசன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் தனி இடம் உண்டு. தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் கமல். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதை களம் கொண்டது அதேபோல் படங்களில் பல கெட்ட போட்டு அசத்தியவர், தற்பொழுது இருக்கும் நடிகர்கள் ஒரே படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்து உள்ளார்கள் ஆனால் கமலஹாசன் பல கெட்டப்புகளில் நடித்து … Read more