சிக்ஸ் பேக் நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் எஸ் ஜே சூர்யா.! யார் இயக்கத்தில் தெரியுமா..
நடிகர் விக்ரம் தமிழில் கடைசியாக பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களை நடித்து நம்பர் ஒன் ஹீரோவாக இடம் பெற்றுள்ளார். அதாவது ஒவ்வொரு படத்திற்க்கும் வித்தியாசமான கெட்டப்பில் படத்திற்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வார். அந்தப் படத்திற்காக 100% என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்வார். அந்த அளவுக்கு சினிமாவில் அதிகப்பற்று கொண்டவர். இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக இவர் 20 கிலோ … Read more