அரும்பு மீசையே முளைக்கல.. ஆன்ட்ரியா முன்பு அனிருத் செய்த வேலையை பார்த்தீர்களா.!
Anirudh music composed in front of Andrea Jeremiah : தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் மிக சிறு வயதிலேயே முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் அனிருத் இவர் முதன்முதலாக தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகிய மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தான் இசையமைத்த முதல் திரைப்படத்திலேயே இலசுகள் மத்தியில் பிரபலமடைந்தார் அப்பொழுதைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் மூன்று திரைப்படத்தில் உள்ள பாடலை தான் டைலர் டோனாக வைத்திருந்தார்கள் … Read more