முத்த காட்சிக்கு விஜய் சொன்ன கண்டிஷன்.! உருட்டு மன்னன் பயில்வான் சொன்ன தகவல்..
leo vijay trisha kiss scene bayivan ranganathan open talk : சினிமாவில் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் முன்னணி நடிகைகள் இளம் நடிகைகள் என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் அடிக்கடி நடிகைகளை பற்றி பேசி தான் இவரின் மார்க்கெட்டை உயர்த்தி கொள்கிறார். அதிலும் இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை பாடி டிமாண்ட் இந்த ஒரு வசனத்தை வைத்து பல வருடமாக ஓட்டிக் கொண்டிருக்கிறார். லியோ படம் … Read more